ரோமர் 10:11
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
Tamil Indian Revised Version
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவது இல்லை என்று வேதம் சொல்லுகிறது.
Tamil Easy Reading Version
“கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற எவரும் வெட்கப்படுவதில்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது.
திருவிவிலியம்
ஏனெனில், ⁽“அவர் மீது நம்பிக்கை கொண்டோர்␢ வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்” ⁾ என்பது மறை நூல் கூற்று.
King James Version (KJV)
For the scripture saith, Whosoever believeth on him shall not be ashamed.
American Standard Version (ASV)
For the scripture saith, Whosoever believeth on him shall not be put to shame.
Bible in Basic English (BBE)
Because it is said in the holy Writings, Whoever has faith in him will not be shamed.
Darby English Bible (DBY)
For the scripture says, No one believing on him shall be ashamed.
World English Bible (WEB)
For the Scripture says, “Whoever believes in him will not be disappointed.”
Young’s Literal Translation (YLT)
for the Writing saith, `Every one who is believing on him shall not be ashamed,’
ரோமர் Romans 10:11
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
For the scripture saith, Whosoever believeth on him shall not be ashamed.
| λέγει | legei | LAY-gee | |
| γὰρ | gar | gahr | |
| ἡ | hē | ay | |
| γραφή | graphē | gra-FAY | |
| Πᾶς | pas | pahs | |
| ὁ | ho | oh | |
| πιστεύων | pisteuōn | pee-STAVE-one | |
| ἐπ' | ep | ape | |
| αὐτῷ | autō | af-TOH | |
| οὐ | ou | oo | |
| καταισχυνθήσεται | kataischynthēsetai | ka-tay-skyoon-THAY-say-tay |
இணை வசனம்
Isaiah 28:16
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும் விசுவாசிக்கிறவன் பதறான்.
Romans 9:33
இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
1 Peter 2:6
அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.
Isaiah 49:23
ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்;
Jeremiah 17:7
கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
Tags அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது
ரோமர் 10:11 Concordance ரோமர் 10:11 Interlinear ரோமர் 10:11 Image