Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 15:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 15 ரோமர் 15:29

ரோமர் 15:29
நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்.

Tamil Indian Revised Version
நான் உங்களிடம் வரும்போது கிறிஸ்துவினுடைய நற்செய்தியின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடு வருவேன் என்று அறிந்திருக்கிறேன்.

Tamil Easy Reading Version
நான் உங்களைப் பார்க்க வரும்போது, கிறிஸ்துவின் முழுமையான ஆசீர்வாதத்தை உங்களுக்குக் கொண்டு வருவேன் என்பதை நான் அறிவேன்.

திருவிவிலியம்
அப்போது, கிறிஸ்துவின் நிறைவான அருளாசியோடு உங்களிடம் வருவேன் என்பது உறுதி.⒫

Romans 15:28Romans 15Romans 15:30

King James Version (KJV)
And I am sure that, when I come unto you, I shall come in the fulness of the blessing of the gospel of Christ.

American Standard Version (ASV)
And I know that, when I come unto you, I shall come in the fulness of the blessing of Christ.

Bible in Basic English (BBE)
And I am certain that when I come, I will be full of the blessing of Christ.

Darby English Bible (DBY)
But I know that, coming to you, I shall come in [the] fulness of [the] blessing of Christ.

World English Bible (WEB)
I know that, when I come to you, I will come in the fullness of the blessing of the Gospel of Christ.

Young’s Literal Translation (YLT)
and I have known that coming unto you — in the fulness of the blessing of the good news of Christ I shall come.

ரோமர் Romans 15:29
நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்.
And I am sure that, when I come unto you, I shall come in the fulness of the blessing of the gospel of Christ.

οἶδαoidaOO-tha
δὲdethay
ὅτιhotiOH-tee
ἐρχόμενοςerchomenosare-HOH-may-nose
πρὸςprosprose
ὑμᾶςhymasyoo-MAHS
ἐνenane
πληρώματιplērōmatiplay-ROH-ma-tee
εὐλογίαςeulogiasave-loh-GEE-as
τοῦtoutoo
εὐαγγελίουeuangeliouave-ang-gay-LEE-oo
τοῦtoutoo
Χριστοῦchristouhree-STOO
ἐλεύσομαιeleusomaiay-LAYF-soh-may

இணை வசனம்

Psalm 16:11
ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

Romans 1:10
நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும்,

Ephesians 4:13
அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.

Ezekiel 34:26
நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப்பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்.

Ephesians 1:3
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.

Ephesians 3:19
அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

Ephesians 3:8
பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.


Tags நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்
ரோமர் 15:29 Concordance ரோமர் 15:29 Interlinear ரோமர் 15:29 Image