Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 11:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 11 சகரியா 11:2

சகரியா 11:2
தேவதாரு விருட்சங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்ட பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; அரணுள்ள சோலை கீழே தள்ளப்பட்டது.

Tamil Indian Revised Version
தேவதாரு மரங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்டன. பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; பாதுகாப்பான சோலை கீழே தள்ளப்பட்டது.

Tamil Easy Reading Version
சைபிரஸ் மரங்கள் அழும். ஏனென்றால் கேதுரு மரங்கள் விழுந்திருக்கும். அந்தப் பலமான மரங்கள் எடுத்துச் செல்லப்படும். பாஷானிலுள்ள ஓக் மரங்கள், வெட்டப்பட்ட காடுகளுக்காக கதறும்.

திருவிவிலியம்
⁽தேவதாரு மரங்களே!␢ புலம்பியழுங்கள்;␢ ஏனெனில், கேதுரு மரங்கள்␢ வீழ்த்தப்பட்டன;␢ ஓங்கி வளர்ந்த மரங்கள் பாழாயின;␢ பாசான் நாட்டுக் கருவாலி மரங்களே!␢ புலம்பியழுங்கள்;␢ ஏனெனில், அடர்ந்த காடு␢ வெட்டி வீழ்த்தப்பட்டது.⁾

Zechariah 11:1Zechariah 11Zechariah 11:3

King James Version (KJV)
Howl, fir tree; for the cedar is fallen; because the mighty are spoiled: howl, O ye oaks of Bashan; for the forest of the vintage is come down.

American Standard Version (ASV)
Wail, O fir-tree, for the cedar is fallen, because the goodly ones are destroyed: wail, O ye oaks of Bashan, for the strong forest is come down.

Bible in Basic English (BBE)
Give a cry of grief, O fir-tree, for the fall of the cedar, because the great ones have been made low: give cries of grief, O you oaks of Bashan, for the strong trees of the wood have come down.

Darby English Bible (DBY)
Howl, cypress, for the cedar is fallen; because the noble ones are spoiled. Howl, ye oaks of Bashan; for the strong forest is come down.

World English Bible (WEB)
Wail, fir tree, for the cedar has fallen, Because the stately ones are destroyed. Wail, you oaks of Bashan, For the strong forest has come down.

Young’s Literal Translation (YLT)
Howl, O fir, for fallen hath the cedar, For their honourable ones were destroyed, Howl, ye oaks of Bashan, For come down hath the fenced forest,

சகரியா Zechariah 11:2
தேவதாரு விருட்சங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்ட பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; அரணுள்ள சோலை கீழே தள்ளப்பட்டது.
Howl, fir tree; for the cedar is fallen; because the mighty are spoiled: howl, O ye oaks of Bashan; for the forest of the vintage is come down.

הֵילֵ֤לhêlēlhay-LALE
בְּרוֹשׁ֙bĕrôšbeh-ROHSH
כִּֽיkee
נָ֣פַלnāpalNA-fahl
אֶ֔רֶזʾerezEH-rez
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
אַדִּרִ֖יםʾaddirîmah-dee-REEM
שֻׁדָּ֑דוּšuddādûshoo-DA-doo
הֵילִ֙ילוּ֙hêlîlûhay-LEE-LOO
אַלּוֹנֵ֣יʾallônêah-loh-NAY
בָשָׁ֔ןbāšānva-SHAHN
כִּ֥יkee
יָרַ֖דyāradya-RAHD
יַ֥עַרyaʿarYA-ar
הַבָּצִֽור׃habbāṣiwrha-ba-TSEEV-r

இணை வசனம்

Isaiah 2:12
எல்லாம் தாழ்த்தப்படும்பொருட்டுச் சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும்,

Isaiah 10:33
இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாய் வெட்டுவார்; ஓங்கி வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.

Isaiah 32:15
உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.

Ezekiel 20:46
மனுபுத்திரனே, நீ உன் முகத்தைத் தென்திசைக்கு நேரே திருப்பி, தெற்குக்கு விரோதமாக உன் வசனத்தைப்பொழிந்து, தென்புறமான வயல்வெளியின் காட்டுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,

Ezekiel 31:2
மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும் அவனுடைய திரளான ஜனத்தோடும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்?

Ezekiel 31:17
அவனோடேகூட இவர்களும் ஜாதிகளின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் புயபலமாயிருந்தவர்களும், பட்டயத்தால் வெட்டுண்டவர்களண்டையிலே பாதாளத்தில் இறங்கினார்கள்.

Amos 6:1
சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களும் சமாரியாவின் பர்வதத்தை நம்பிக்கொண்டிருக்கிறவர்களும் ஜாதிகளின் தலைமையென்னப்பட்டு, இஸ்ரவேல் வம்சத்தார் தேடிவருகிறவர்களுமாகிய உங்களுக்கு ஐயோ!

Nahum 3:8
நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப்பார்க்கிலும் நீ சிரேஷ்டமோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் அரணும், சமுத்திரக்கால் அதின் மதிலுமாயிருந்தது.

Luke 23:31
பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.


Tags தேவதாரு விருட்சங்களே புலம்புங்கள் கேதுருமரங்கள் விழுந்ததே பிரபலமானவைகள் பாழாக்கப்பட்ட பாசானின் கர்வாலிமரங்களே புலம்புங்கள் அரணுள்ள சோலை கீழே தள்ளப்பட்டது
சகரியா 11:2 Concordance சகரியா 11:2 Interlinear சகரியா 11:2 Image