சகரியா 4:5
என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
Tamil Indian Revised Version
என்னுடன் பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
Tamil Easy Reading Version
என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன், “இவை என்னவென்று உனக்குத் தெரியாதா?” எனக் கேட்டான். நான், “இல்லை ஐயா” என்றேன்.
திருவிவிலியம்
“இவை எதைக் குறிக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா?” எனக் கேட்டார். நான் “என் தலைவரே! எனக்குத் தெரியாது” என்றேன்.
King James Version (KJV)
Then the angel that talked with me answered and said unto me, Knowest thou not what these be? And I said, No, my lord.
American Standard Version (ASV)
Then the angel that talked with me answered and said unto me, Knowest thou not what these are? And I said, No, my lord.
Bible in Basic English (BBE)
Then the angel who was talking to me, answering me, said, Have you no knowledge of what these are? And I said, No, my lord.
Darby English Bible (DBY)
And the angel that talked with me answered and said unto me, Knowest thou not what these are? And I said, No, my lord.
World English Bible (WEB)
Then the angel who talked with me answered me, “Don’t you know what these are?” I said, “No, my lord.”
Young’s Literal Translation (YLT)
And the messenger who is speaking with me answereth and saith unto me, `Hast thou not known what these `are’?’ And I say, `No, my lord.’
சகரியா Zechariah 4:5
என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
Then the angel that talked with me answered and said unto me, Knowest thou not what these be? And I said, No, my lord.
| וַ֠יַּעַן | wayyaʿan | VA-ya-an | |
| הַמַּלְאָ֞ךְ | hammalʾāk | ha-mahl-AK | |
| הַדֹּבֵ֥ר | haddōbēr | ha-doh-VARE | |
| בִּי֙ | biy | bee | |
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֵלַ֔י | ʾēlay | ay-LAI | |
| הֲל֥וֹא | hălôʾ | huh-LOH | |
| יָדַ֖עְתָּ | yādaʿtā | ya-DA-ta | |
| מָה | mâ | ma | |
| הֵ֣מָּה | hēmmâ | HAY-ma | |
| אֵ֑לֶּה | ʾēlle | A-leh | |
| וָאֹמַ֖ר | wāʾōmar | va-oh-MAHR | |
| לֹ֥א | lōʾ | loh | |
| אֲדֹנִֽי׃ | ʾădōnî | uh-doh-NEE |
இணை வசனம்
Zechariah 4:13
அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
Genesis 41:16
அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச் செய்வார் என்றான்.
Psalm 139:6
இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.
Daniel 2:30
உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.
Zechariah 1:9
அப்பொழுது நான்; என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.
Mark 4:13
பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?
1 Corinthians 2:12
நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
Tags என்னோடே பேசின தூதன் மறுமொழியாக இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார் ஆண்டவனே எனக்குத் தெரியாது என்றேன்
சகரியா 4:5 Concordance சகரியா 4:5 Interlinear சகரியா 4:5 Image