Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 5:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 5 சகரியா 5:5

சகரியா 5:5
பின்பு என்னோடே பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து புறப்பட்டுவருகிறதை என்னவென்று பார் என்றார்.

Tamil Indian Revised Version
பின்பு என்னுடன் பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து, புறப்பட்டு வருகிறதை என்னவென்று பார் என்றார்.

Tamil Easy Reading Version
பின்னர் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதன் வெளியே போனான். அவன் என்னிடம், “பார்! என்ன வருகிறதென்று காண்கிறாய்?” என்று கேட்டான்.

திருவிவிலியம்
பின்பு என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதர் வெளியே வந்து என்னிடம், “உன் கண்களை உயர்த்தி, அங்கிருந்து வருவது யாது எனப்பார்” என்றார்.

Title
பெண்ணும் வாளியும்

Other Title
மரக்காலுக்குள் பெண்

Zechariah 5:4Zechariah 5Zechariah 5:6

King James Version (KJV)
Then the angel that talked with me went forth, and said unto me, Lift up now thine eyes, and see what is this that goeth forth.

American Standard Version (ASV)
Then the angel that talked with me went forth, and said unto me, Lift up now thine eyes, and see what is this that goeth forth.

Bible in Basic English (BBE)
And the angel who was talking to me went out and said to me, Let your eyes be lifted up now, and see the ephah which is going out.

Darby English Bible (DBY)
And the angel that talked with me went forth, and said unto me, Lift up now thine eyes, and see what is this that goeth forth.

World English Bible (WEB)
Then the angel who talked with me came forward, and said to me, “Lift up now your eyes, and see what is this that is appearing.”

Young’s Literal Translation (YLT)
And the messenger who is speaking with me goeth forth, and saith unto me, `Lift up, I pray thee, thine eyes, and see what `is’ this that is coming forth?’

சகரியா Zechariah 5:5
பின்பு என்னோடே பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து புறப்பட்டுவருகிறதை என்னவென்று பார் என்றார்.
Then the angel that talked with me went forth, and said unto me, Lift up now thine eyes, and see what is this that goeth forth.

וַיֵּצֵ֕אwayyēṣēʾva-yay-TSAY
הַמַּלְאָ֖ךְhammalʾākha-mahl-AK
הַדֹּבֵ֣רhaddōbērha-doh-VARE
בִּ֑יbee
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלַ֔יʾēlayay-LAI
שָׂ֣אśāʾsa
נָ֤אnāʾna
עֵינֶ֙יךָ֙ʿênêkāay-NAY-HA
וּרְאֵ֔הûrĕʾēoo-reh-A
מָ֖הma
הַיּוֹצֵ֥אתhayyôṣētha-yoh-TSATE
הַזֹּֽאת׃hazzōtha-ZOTE

இணை வசனம்

Zechariah 1:9
அப்பொழுது நான்; என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.

Zechariah 1:14
அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.

Zechariah 1:19
அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.

Zechariah 2:3
இதோ, என்னோடேபேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திக்கும்படிப் புறப்பட்டுவந்தான்.

Zechariah 4:5
என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.


Tags பின்பு என்னோடே பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி நீ உன் கண்களை ஏறெடுத்து புறப்பட்டுவருகிறதை என்னவென்று பார் என்றார்
சகரியா 5:5 Concordance சகரியா 5:5 Interlinear சகரியா 5:5 Image