Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 6:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 6 சகரியா 6:9

சகரியா 6:9
பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Tamil Indian Revised Version
பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:

Tamil Easy Reading Version
பின்னர், நான் கர்த்தரிடமிருந்து இன்னொரு செய்தியைப் பெற்றேன். அவர்,

திருவிவிலியம்
மீண்டும் ஆண்டவரது வாக்கு எனக்கு அருளப்பட்டது:

Title
ஆசாரியன் யோசுவா ஒரு கிரீடத்தைப் பெறுகிறான்

Other Title
யோசுவாவை முடிசூட்டுவிக்க ஆண்டவரது கட்டளை

Zechariah 6:8Zechariah 6Zechariah 6:10

King James Version (KJV)
And the word of the LORD came unto me, saying,

American Standard Version (ASV)
And the word of Jehovah came unto me, saying,

Bible in Basic English (BBE)
And the word of the Lord came to me, saying,

Darby English Bible (DBY)
And the word of Jehovah came unto me, saying,

World English Bible (WEB)
The word of Yahweh came to me, saying,

Young’s Literal Translation (YLT)
And there is a word of Jehovah unto me, saying,

சகரியா Zechariah 6:9
பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
And the word of the LORD came unto me, saying,

וַיְהִ֥יwayhîvai-HEE
דְבַרdĕbardeh-VAHR
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֵלַ֥יʾēlayay-LAI
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

இணை வசனம்

Zechariah 1:1
தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை:

Zechariah 7:1
தரியு ராஜா அரசாண்ட நாலாம் வருஷம், கிஸ்லே என்னும் ஒன்பதாம் மாதம், நாலாந்தேதியிலே, சகரியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.

Zechariah 8:1
சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி அவர்:


Tags பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்
சகரியா 6:9 Concordance சகரியா 6:9 Interlinear சகரியா 6:9 Image