Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 9:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 9 சகரியா 9:3

சகரியா 9:3
தீரு தனக்கு அரணைக்கட்டி, தூளைப்போல் வெள்ளியையும் வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது.

Tamil Indian Revised Version
தீரு தனக்கு மதிலைக் கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது.

Tamil Easy Reading Version
தீரு ஒரு கோட்டையைப் போன்று கட்டப்பட்டது. அங்குள்ள ஜனங்கள் வெள்ளியை வசூல் செய்தார்கள். அது புழுதியைப் போல் மிகுதியாக இருந்தது. பொன்னானது களி மண்ணைப்போன்று சாதாரணமாக இருந்தது,

திருவிவிலியம்
தீர் தன்னைச் சுற்றிலும் அரண் ஒன்றைக் கட்டியெழுப்பியது; தூசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் பொன்னையும் சேமித்தது.

Zechariah 9:2Zechariah 9Zechariah 9:4

King James Version (KJV)
And Tyrus did build herself a strong hold, and heaped up silver as the dust, and fine gold as the mire of the streets.

American Standard Version (ASV)
And Tyre did build herself a stronghold, and heaped up silver as the dust, and fine gold as the mire of the streets.

Bible in Basic English (BBE)
And Tyre made for herself a strong place, and got together silver like dust and the best gold like the earth of the streets.

Darby English Bible (DBY)
And Tyre hath built herself a stronghold, and hath heaped up silver as the dust, and fine gold as the mire of the streets.

World English Bible (WEB)
Tyre built herself a stronghold, And heaped up silver like the dust, And fine gold like the mire of the streets.

Young’s Literal Translation (YLT)
And Tyre doth build a bulwark to herself, And doth heap silver as dust, And gold as mire of out-places.

சகரியா Zechariah 9:3
தீரு தனக்கு அரணைக்கட்டி, தூளைப்போல் வெள்ளியையும் வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது.
And Tyrus did build herself a strong hold, and heaped up silver as the dust, and fine gold as the mire of the streets.

וַתִּ֥בֶןwattibenva-TEE-ven
צֹ֛רṣōrtsore
מָצ֖וֹרmāṣôrma-TSORE
לָ֑הּlāhla
וַתִּצְבָּרwattiṣbārva-teets-BAHR
כֶּ֙סֶף֙kesepKEH-SEF
כֶּֽעָפָ֔רkeʿāpārkeh-ah-FAHR
וְחָר֖וּץwĕḥārûṣveh-ha-ROOTS
כְּטִ֥יטkĕṭîṭkeh-TEET
חוּצֽוֹת׃ḥûṣôthoo-TSOTE

இணை வசனம்

Joshua 19:29
அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம்மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும்.

Job 27:16
அவன் புழுதியைப் போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும்,

Ezekiel 28:4
நீ உன் ஞானத்தினாலும் உன் புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன் பொக்கிஷசாலைகளில் சேர்த்துக்கொண்டாய்.

2 Samuel 24:7
பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர் கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்,

1 Kings 10:27
எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.

Ezekiel 27:33
உன் சந்தைச்சரக்குகள் சமுத்திரங்கள் வழியாய்க் கொண்டுவரப்படுகையில், அநேக ஜனங்களைத் திருப்தியாக்கினாய்; உன் ஆஸ்தியின் திரளினாலும் உன் வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக்கினாய்.

Job 22:24
அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.

Isaiah 23:8
கிரீடம் தரிப்பிக்கும் தீருக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வர்த்தகர் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.


Tags தீரு தனக்கு அரணைக்கட்டி தூளைப்போல் வெள்ளியையும் வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது
சகரியா 9:3 Concordance சகரியா 9:3 Interlinear சகரியா 9:3 Image