ஆமோஸ் 5:26
நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளேகுடைய கூடாரத்தையும், உங்கள் தேவர்களின் நட்சத்திர ராசியாகிய உங்கள் சொரூபங்களின் சப்பரத்தையும் சுமந்துகொண்டுவந்தீர்களே.
Tamil Indian Revised Version
நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளோகுடைய கூடாரத்தையும், உங்களுடைய தெய்வங்களின் நட்சத்திர ராசியாகிய உங்களுடைய சிலைகளின் பல்லக்கையும் சுமந்துகொண்டு வந்தீர்களே.
Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் உங்கள் அரசனான சக்கூத், கைவான் சிலைகளையும் சுமந்தீர்கள். நீங்களாக நட்சத்திரத்தை உங்கள் தெய்வமாக்கினீர்கள்.
திருவிவிலியம்
நீங்கள் சிக்கூத்தை மன்னனாகவும் கிய்யோனை விண்மீன் தெய்வமாகவும் ஏற்றுக் கொண்டீர்கள்; அவற்றின் வடிவில் உங்களுக்கெனச் சிலைகளும் செய்து கொண்டீர்கள்; அந்தச் சிலைகளை நீங்கள் தூக்கிக்கொண்டு போகும் நாள் வரும்.
King James Version (KJV)
But ye have borne the tabernacle of your Moloch and Chiun your images, the star of your god, which ye made to yourselves.
American Standard Version (ASV)
Yea, ye have borne the tabernacle of your king and the shrine of your images, the star of your god, which ye made to yourselves.
Bible in Basic English (BBE)
Truly, you will take up Saccuth your king and Kaiwan your images, the star of your god, which you made for yourselves.
Darby English Bible (DBY)
Yea, ye took up the tabernacle of your Moloch, and Chiun your images, the star of your god, which ye had made to yourselves;
World English Bible (WEB)
Yes, you have borne the tent of your king and the shrine of your images, the star of your god, which you made for yourselves.
Young’s Literal Translation (YLT)
And ye bare Succoth your king, and Chiun your images, The star of your god, that ye made for yourselves.
ஆமோஸ் Amos 5:26
நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளேகுடைய கூடாரத்தையும், உங்கள் தேவர்களின் நட்சத்திர ராசியாகிய உங்கள் சொரூபங்களின் சப்பரத்தையும் சுமந்துகொண்டுவந்தீர்களே.
But ye have borne the tabernacle of your Moloch and Chiun your images, the star of your god, which ye made to yourselves.
| וּנְשָׂאתֶ֗ם | ûnĕśāʾtem | oo-neh-sa-TEM | |
| אֵ֚ת | ʾēt | ate | |
| סִכּ֣וּת | sikkût | SEE-koot | |
| מַלְכְּכֶ֔ם | malkĕkem | mahl-keh-HEM | |
| וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE | |
| כִּיּ֣וּן | kiyyûn | KEE-yoon | |
| צַלְמֵיכֶ֑ם | ṣalmêkem | tsahl-may-HEM | |
| כּוֹכַב֙ | kôkab | koh-HAHV | |
| אֱלֹ֣הֵיכֶ֔ם | ʾĕlōhêkem | ay-LOH-hay-HEM | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| עֲשִׂיתֶ֖ם | ʿăśîtem | uh-see-TEM | |
| לָכֶֽם׃ | lākem | la-HEM |
இணை வசனம்
1 Kings 11:33
அவர்கள் என்னைவிட்டு, சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவன் தகப்பனாகிய தாவீதைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கȠΕ்கொள்ளவுமύ, அவர்கள் என் வழிகளில் நடவாமற்ʠχானபடிϠοனால் அப்படிச் செய்வேன்.
2 Kings 23:12
யூதாவின் ராஜாக்கள் உண்டாக்கினதும், ஆகாசுடைய மேல்வீட்டில் இருந்ததுமான பலிபீடங்களையும், மனாசே கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் உண்டாக்கின பலிபீடங்களையும் ராஜா இடித்து, அவைகளின்; தூளை அங்கேயிருந்து எடுத்துக் கீதரோன் ஆற்றில் கொட்டினான்.
Leviticus 18:21
நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.
Leviticus 20:2
பின்னும் நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால், அவன் கொலை செய்யப்படவேண்டும்; தேசத்தின் ஜனங்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும்.
Tags நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளேகுடைய கூடாரத்தையும் உங்கள் தேவர்களின் நட்சத்திர ராசியாகிய உங்கள் சொரூபங்களின் சப்பரத்தையும் சுமந்துகொண்டுவந்தீர்களே
ஆமோஸ் 5:26 Concordance ஆமோஸ் 5:26 Interlinear ஆமோஸ் 5:26 Image