தானியேல் 10:3
அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை. நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை.
Tamil Indian Revised Version
அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறும்வரை சுவையான உணவை நான் சாப்பிடவுமில்லை, இறைச்சியும் திராட்சைரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் நறுமணத்தைலம் பூசிக்கொள்ளவுமில்லை.
Tamil Easy Reading Version
அந்த மூன்று வாரங்களில் நான் எவ்வித ருசிகரமான உணவையும் உண்ணவில்லை. நான் எவ்வித இறைச்சியையும் உண்ணவில்லை. நான் எவ்வித திராட்சைரசத்தையும் குடிக்கவில்லை. நான் என் தலையில் எவ்வித எண்ணெயையும் தடவவில்லை. நான் இவ்விதச் செயல்கள் எவற்றையும் மூன்று வாரங்களுக்குச் செய்யவில்லை.
Thiru Viviliam
அந்த மூன்று வாரம் முழுவதும் நான் சுவையான உணவு அருந்தவில்லை. இறைச்சியோ திராட்சை இரசமோ என் வாயில் படவில்லை; என் தலையில் எண்ணெய்கூடத் தடவிக் கொள்ளவில்லை.
King James Version (KJV)
I ate no pleasant bread, neither came flesh nor wine in my mouth, neither did I anoint myself at all, till three whole weeks were fulfilled.
American Standard Version (ASV)
I ate no pleasant bread, neither came flesh nor wine into my mouth, neither did I anoint myself at all, till three whole weeks were fulfilled.
Bible in Basic English (BBE)
I had no pleasing food, no meat or wine came into my mouth, and I put no oil on my body till three full weeks were ended.
Darby English Bible (DBY)
I ate no pleasant bread, neither came flesh nor wine into my mouth, neither did I anoint myself at all, till three full weeks were fulfilled.
World English Bible (WEB)
I ate no pleasant bread, neither came flesh nor wine into my mouth, neither did I anoint myself at all, until three whole weeks were fulfilled.
Young’s Literal Translation (YLT)
desirable bread I have not eaten, and flesh and wine hath not come in unto my mouth, and I have not anointed myself at all, till the completion of three weeks of days.
தானியேல் Daniel 10:3
அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை. நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை.
I ate no pleasant bread, neither came flesh nor wine in my mouth, neither did I anoint myself at all, till three whole weeks were fulfilled.
I ate | לֶ֣חֶם | leḥem | LEH-hem |
no | חֲמֻד֞וֹת | ḥămudôt | huh-moo-DOTE |
pleasant | לֹ֣א | lōʾ | loh |
bread, | אָכַ֗לְתִּי | ʾākaltî | ah-HAHL-tee |
neither | וּבָשָׂ֥ר | ûbāśār | oo-va-SAHR |
came | וָיַ֛יִן | wāyayin | va-YA-yeen |
flesh | לֹא | lōʾ | loh |
nor wine | בָ֥א | bāʾ | va |
in | אֶל | ʾel | el |
my mouth, | פִּ֖י | pî | pee |
neither | וְס֣וֹךְ | wĕsôk | veh-SOKE |
did I anoint | לֹא | lōʾ | loh |
myself at all, | סָ֑כְתִּי | sākĕttî | SA-heh-tee |
till | עַד | ʿad | ad |
three | מְלֹ֕את | mĕlōt | meh-LOTE |
whole | שְׁלֹ֥שֶׁת | šĕlōšet | sheh-LOH-shet |
weeks | שָׁבֻעִ֖ים | šābuʿîm | sha-voo-EEM |
were fulfilled. | יָמִֽים׃ | yāmîm | ya-MEEM |
தானியேல் 10:3 ஆங்கிலத்தில்
Tags அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை
தானியேல் 10:3 Concordance தானியேல் 10:3 Interlinear தானியேல் 10:3 Image
முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 10