தானியேல் 11:2
இப்போது நான் மெய்யான செய்தியை உனக்கு அறிவிப்பேன்; இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி, தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான்.
Tamil Indian Revised Version
எல்லா தேசங்களுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய நாள் விரைவில் அனைத்து நாடுகளுக்கும் வருகிறது. நீ மற்றவர்களுக்குத் தீமை செய்தாய். அத்தீமைகள் உனக்கு ஏற்படும். அதே தீமைகள் உன் சொந்த தலை மேலேயே விழும்.
Thiru Viviliam
⁽ஏனெனில், ஆண்டவரின் நாள்␢ வேற்றினத்தார் எல்லார் மேலும் § வரப்போகின்றது;␢ நீ செய்ததுபோலவே␢ உனக்கும் செய்யப்படும்;␢ நீ செய்த வினைகள்␢ உன் தலைமேலேயே விழும்.⁾
Other Title
வேற்றினத்தார்மேல் வரும் தண்டனைத் தீர்ப்பு
King James Version (KJV)
For the day of the LORD is near upon all the heathen: as thou hast done, it shall be done unto thee: thy reward shall return upon thine own head.
American Standard Version (ASV)
For the day of Jehovah is near upon all the nations: as thou hast done, it shall be done unto thee; thy dealing shall return upon thine own head.
Bible in Basic English (BBE)
For the day of the Lord is coming quickly on all nations: as you have done it will be done to you; the reward of your acts will come on your head.
Darby English Bible (DBY)
For the day of Jehovah is near upon all the nations: as thou hast done, it shall be done unto thee: thy recompence shall return upon thine own head.
World English Bible (WEB)
For the day of Yahweh is near all the nations! As you have done, it will be done to you. Your deeds will return upon your own head.
Young’s Literal Translation (YLT)
For near `is’ the day of Jehovah, on all the nations, As thou hast done, it is done to thee, Thy deed doth turn back on thine own head.
ஓபதியா Obadiah 1:15
எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.
For the day of the LORD is near upon all the heathen: as thou hast done, it shall be done unto thee: thy reward shall return upon thine own head.
For | כִּֽי | kî | kee |
the day | קָר֥וֹב | qārôb | ka-ROVE |
of the Lord | יוֹם | yôm | yome |
near is | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
upon | עַל | ʿal | al |
all | כָּל | kāl | kahl |
the heathen: | הַגּוֹיִ֑ם | haggôyim | ha-ɡoh-YEEM |
as | כַּאֲשֶׁ֤ר | kaʾăšer | ka-uh-SHER |
done, hast thou | עָשִׂ֙יתָ֙ | ʿāśîtā | ah-SEE-TA |
it shall be done | יֵעָ֣שֶׂה | yēʿāśe | yay-AH-seh |
reward thy thee: unto | לָּ֔ךְ | lāk | lahk |
shall return | גְּמֻלְךָ֖ | gĕmulkā | ɡeh-mool-HA |
upon thine own head. | יָשׁ֥וּב | yāšûb | ya-SHOOV |
בְּרֹאשֶֽׁךָ׃ | bĕrōʾšekā | beh-roh-SHEH-ha |
தானியேல் 11:2 ஆங்கிலத்தில்
Tags இப்போது நான் மெய்யான செய்தியை உனக்கு அறிவிப்பேன் இதோ இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள் அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான்
தானியேல் 11:2 Concordance தானியேல் 11:2 Interlinear தானியேல் 11:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 11