Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 11:30

உபாகமம் 11:30 தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 11

உபாகமம் 11:30
அவைகள் யோர்தானுக்கு அப்புறத்திலே சூரியன் அஸ்தமிக்கிற மேற்குவழியாய்க் கானானியர் குடியிருக்கிற நாட்டு வெளியிலே கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமபூமியின் அருகேயல்லவோ இருக்கிறது?

Tamil Indian Revised Version
அவைகள் யோர்தானுக்கு அப்புறத்திலே சூரியன் மறைகிற மேற்குவழியாகக் கானானியர்கள் குடியிருக்கிற பகுதியிலே, கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமபூமியின் அருகில் அல்லவோ இருக்கிறது?

Tamil Easy Reading Version
இந்த மலைகள் யோர்தான் நதியின் மறுபக்கத்தில் கானானியர் குடியிருக்கின்ற நாட்டில் உள்ளன. இந்த மலைகள் மேற்கு நோக்கி ஓக் மரங்களுக்கு அதிக தொலைவில் இல்லாமல் கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமவெளிக்கு அருகே இருக்கின்றன.

Thiru Viviliam
யோர்தானுக்கு அப்பால், சாலைக்கு மேற்கே கதிரவன் மறையும் திசையில், அராபாவில் வாழும் கானானியரின் நாட்டில், கில்காலுக்கு எதிர்ப்புறமாக மோரே தோப்பு அருகே அல்லவா அவ்விடம் உள்ளது?

உபாகமம் 11:29உபாகமம் 11உபாகமம் 11:31

King James Version (KJV)
Are they not on the other side Jordan, by the way where the sun goeth down, in the land of the Canaanites, which dwell in the champaign over against Gilgal, beside the plains of Moreh?

American Standard Version (ASV)
Are they not beyond the Jordan, behind the way of the going down of the sun, in the land of the Canaanites that dwell in the Arabah, over against Gilgal, beside the oaks of Moreh?

Bible in Basic English (BBE)
Are they not on the other side of Jordan, looking west, in the land of the Canaanites living in the Arabah, opposite Gilgal, by the holy tree of Moreh?

Darby English Bible (DBY)
Are they not on the other side of the Jordan, beyond the way toward the going down of the sun, in the land of the Canaanites that dwell on the plain opposite to Gilgal, beside the oaks of Moreh?

Webster’s Bible (WBT)
Are they not on the other side of Jordan, by the way where the sun goeth down in the land of the Canaanites, who dwell in the plain over against Gilgal, beside the plains of Moreh?

World English Bible (WEB)
Aren’t they beyond the Jordan, behind the way of the going down of the sun, in the land of the Canaanites who dwell in the Arabah, over against Gilgal, beside the oaks of Moreh?

Young’s Literal Translation (YLT)
are they not beyond the Jordan, behind the way of the going in of the sun, in the land of the Canaanite, who is dwelling in the plain over-against Gilgal, near the oaks of Moreh?

உபாகமம் Deuteronomy 11:30
அவைகள் யோர்தானுக்கு அப்புறத்திலே சூரியன் அஸ்தமிக்கிற மேற்குவழியாய்க் கானானியர் குடியிருக்கிற நாட்டு வெளியிலே கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமபூமியின் அருகேயல்லவோ இருக்கிறது?
Are they not on the other side Jordan, by the way where the sun goeth down, in the land of the Canaanites, which dwell in the champaign over against Gilgal, beside the plains of Moreh?

Are
they
הֲלֹאhălōʾhuh-LOH
not
הֵ֜מָּהhēmmâHAY-ma
on
the
other
side
בְּעֵ֣בֶרbĕʿēberbeh-A-ver
Jordan,
הַיַּרְדֵּ֗ןhayyardēnha-yahr-DANE
by
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
the
way
דֶּ֚רֶךְderekDEH-rek
where
the
sun
מְב֣וֹאmĕbôʾmeh-VOH
goeth
down,
הַשֶּׁ֔מֶשׁhaššemešha-SHEH-mesh
land
the
in
בְּאֶ֙רֶץ֙bĕʾereṣbeh-EH-RETS
of
the
Canaanites,
הַֽכְּנַעֲנִ֔יhakkĕnaʿănîha-keh-na-uh-NEE
which
dwell
הַיֹּשֵׁ֖בhayyōšēbha-yoh-SHAVE
champaign
the
in
בָּֽעֲרָבָ֑הbāʿărābâba-uh-ra-VA
over
against
מ֚וּלmûlmool
Gilgal,
הַגִּלְגָּ֔לhaggilgālha-ɡeel-ɡAHL
beside
אֵ֖צֶלʾēṣelA-tsel
the
plains
אֵֽלוֹנֵ֥יʾēlônêay-loh-NAY
of
Moreh?
מֹרֶֽה׃mōremoh-REH

உபாகமம் 11:30 ஆங்கிலத்தில்

avaikal Yorthaanukku Appuraththilae Sooriyan Asthamikkira Maerkuvaliyaayk Kaanaaniyar Kutiyirukkira Naattu Veliyilae Kilkaalukku Ethiraana Morae Ennum Samapoomiyin Arukaeyallavo Irukkirathu?


Tags அவைகள் யோர்தானுக்கு அப்புறத்திலே சூரியன் அஸ்தமிக்கிற மேற்குவழியாய்க் கானானியர் குடியிருக்கிற நாட்டு வெளியிலே கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமபூமியின் அருகேயல்லவோ இருக்கிறது
உபாகமம் 11:30 Concordance உபாகமம் 11:30 Interlinear உபாகமம் 11:30 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 11