Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 13:4

Deuteronomy 13:4 தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 13

உபாகமம் 13:4
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.

Tamil Indian Revised Version
நீங்கள் உங்களுடைய தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.

Tamil Easy Reading Version
உங்கள் தேவனாகிய கர்த்தரை மதித்து அவரையே பின்பற்ற வேண்டும்! கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர் உங்களுக்குச் சொன்னவற்றையேச் செய்யுங்கள். கர்த்தருக்குச் சேவை செய்வதிலிருந்து ஒருபோதும் விலகிவிடாதீர்கள்!

Thiru Viviliam
உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றி அவருக்கு அஞ்சி, அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவர் குரலுக்குக் கீழ்ப்படிந்து, அவருக்கு ஊழியம் செய்து அவரைப் பற்றிக் கொள்ளுங்கள்.

உபாகமம் 13:3உபாகமம் 13உபாகமம் 13:5

King James Version (KJV)
Ye shall walk after the LORD your God, and fear him, and keep his commandments, and obey his voice, and ye shall serve him, and cleave unto him.

American Standard Version (ASV)
Ye shall walk after Jehovah your God, and fear him, and keep his commandments, and obey his voice, and ye shall serve him, and cleave unto him.

Bible in Basic English (BBE)
But keep on in the ways of the Lord your God, fearing him and keeping his orders and hearing his voice, worshipping him and being true to him.

Darby English Bible (DBY)
Ye shall walk after Jehovah your God, and ye shall fear him, and his commandments shall ye keep, and his voice shall ye hear; and ye shall serve him, and unto him shall ye cleave.

Webster’s Bible (WBT)
Ye shall walk after the LORD your God, and fear him, and keep his commandments, and obey his voice, and ye shall serve him, and cleave to him.

World English Bible (WEB)
You shall walk after Yahweh your God, and fear him, and keep his commandments, and obey his voice, and you shall serve him, and cleave to him.

Young’s Literal Translation (YLT)
after Jehovah your God ye walk, and Him ye fear, and His commands ye keep, and to His voice ye hearken, and Him ye serve, and to Him ye cleave.

உபாகமம் Deuteronomy 13:4
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.
Ye shall walk after the LORD your God, and fear him, and keep his commandments, and obey his voice, and ye shall serve him, and cleave unto him.

Ye
shall
walk
אַֽחֲרֵ֨יʾaḥărêah-huh-RAY
after
יְהוָ֧הyĕhwâyeh-VA
the
Lord
אֱלֹֽהֵיכֶ֛םʾĕlōhêkemay-loh-hay-HEM
God,
your
תֵּלֵ֖כוּtēlēkûtay-LAY-hoo
and
fear
וְאֹת֣וֹwĕʾōtôveh-oh-TOH
him,
and
keep
תִירָ֑אוּtîrāʾûtee-RA-oo
commandments,
his
וְאֶתwĕʾetveh-ET
and
obey
מִצְוֹתָ֤יוmiṣwōtāywmee-ts-oh-TAV
his
voice,
תִּשְׁמֹ֙רוּ֙tišmōrûteesh-MOH-ROO
serve
shall
ye
and
וּבְקֹל֣וֹûbĕqōlôoo-veh-koh-LOH
him,
and
cleave
תִשְׁמָ֔עוּtišmāʿûteesh-MA-oo
unto
him.
וְאֹת֥וֹwĕʾōtôveh-oh-TOH
תַֽעֲבֹ֖דוּtaʿăbōdûta-uh-VOH-doo
וּב֥וֹûbôoo-VOH
תִדְבָּקֽוּן׃tidbāqûnteed-ba-KOON

உபாகமம் 13:4 ஆங்கிலத்தில்

neengal Ungal Thaevanaakiya Karththaraip Pinpatti, Avarukkup Payanthu, Avar Karpanaikalaik Kaikkonndu, Avar Saththaththaik Kaettu, Avaraich Seviththu, Avaraip Pattikkolveerkalaaka.


Tags நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி அவருக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு அவர் சத்தத்தைக் கேட்டு அவரைச் சேவித்து அவரைப் பற்றிக்கொள்வீர்களாக
உபாகமம் 13:4 Concordance உபாகமம் 13:4 Interlinear உபாகமம் 13:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 13