உபாகமம் 22:26
பெண்ணுக்கு ஒன்றும் செய்யலாகாது; பெண்ணின்மேல் சாவுக்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனுடைய ஜீவனை வாங்கினதுபோல இருக்கிறது.
Tamil Indian Revised Version
பெண்ணுக்கு ஒன்றும் செய்யக்கூடாது; பெண்ணின்மேல் மரணத்திற்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனைக் கொன்றதுபோல இருக்கிறது.
Tamil Easy Reading Version
அந்தப் பெண்ணை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவள், மரிக்கும் தண்டனையைப் பெறும் அளவிற்கு ஏதும் செய்துவிடவில்லை. இது ஒரு நபர் தன் பக்கத்து வீட்டுக்காரனை தீடீரெனத் தாக்கி அவனைக் கொல்வதற்குச் சமமானது.
Thiru Viviliam
அந்தப் பெண்ணுக்கு ஒரு தீங்கும் செய்ய வேண்டாம். சாவுக்கு ஏதுவான பாவம் எதுவும் அவள் செய்யவில்லை. தனக்கு அடுத்திருப்பவனை ஒருவன் தாக்கி அவனைக் கொல்வது போலத்தான் இதுவும்.
King James Version (KJV)
But unto the damsel thou shalt do nothing; there is in the damsel no sin worthy of death: for as when a man riseth against his neighbor, and slayeth him, even so is this matter:
American Standard Version (ASV)
but unto the damsel thou shalt do nothing; there is in the damsel no sin worthy of death: for as when a man riseth against his neighbor, and slayeth him, even so is this matter;
Bible in Basic English (BBE)
Nothing is to be done to the virgin, because there is no cause of death in her: it is the same as if a man made an attack on his neighbour and put him to death:
Darby English Bible (DBY)
and unto the damsel thou shalt do nothing: there is in the damsel no sin worthy of death; for as when a man riseth against his neighbour, and murdereth him, so is this matter;
Webster’s Bible (WBT)
But to the damsel thou shalt do nothing; there is in the damsel no sin worthy of death: for as when a man riseth against his neighbor, and slayeth him, even so is this matter:
World English Bible (WEB)
but to the lady you shall do nothing; there is in the lady no sin worthy of death: for as when a man rises against his neighbor, and kills him, even so is this matter;
Young’s Literal Translation (YLT)
and to the damsel thou dost not do anything, the damsel hath no deadly sin; for as a man riseth against his neighbour and hath murdered him — the life, so `is’ this thing;
உபாகமம் Deuteronomy 22:26
பெண்ணுக்கு ஒன்றும் செய்யலாகாது; பெண்ணின்மேல் சாவுக்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனுடைய ஜீவனை வாங்கினதுபோல இருக்கிறது.
But unto the damsel thou shalt do nothing; there is in the damsel no sin worthy of death: for as when a man riseth against his neighbor, and slayeth him, even so is this matter:
But unto the damsel | וְלַֽנַּעֲרָ֙ | wĕlannaʿărā | veh-la-na-uh-RA |
thou shalt do | לֹֽא | lōʾ | loh |
nothing; | תַעֲשֶׂ֣ה | taʿăśe | ta-uh-SEH |
דָבָ֔ר | dābār | da-VAHR | |
there is in the damsel | אֵ֥ין | ʾên | ane |
no | לַֽנַּעֲרָ֖ | lannaʿărā | la-na-uh-RA |
sin | חֵ֣טְא | ḥēṭĕʾ | HAY-teh |
death: of worthy | מָ֑וֶת | māwet | MA-vet |
for | כִּ֡י | kî | kee |
as | כַּֽאֲשֶׁר֩ | kaʾăšer | ka-uh-SHER |
when a man | יָק֨וּם | yāqûm | ya-KOOM |
riseth | אִ֤ישׁ | ʾîš | eesh |
against | עַל | ʿal | al |
neighbour, his | רֵעֵ֙הוּ֙ | rēʿēhû | ray-A-HOO |
and slayeth | וּרְצָח֣וֹ | ûrĕṣāḥô | oo-reh-tsa-HOH |
נֶ֔פֶשׁ | nepeš | NEH-fesh | |
so even him, | כֵּ֖ן | kēn | kane |
is this | הַדָּבָ֥ר | haddābār | ha-da-VAHR |
matter: | הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
உபாகமம் 22:26 ஆங்கிலத்தில்
Tags பெண்ணுக்கு ஒன்றும் செய்யலாகாது பெண்ணின்மேல் சாவுக்கு ஏதுவான குற்றம் இல்லை இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனுடைய ஜீவனை வாங்கினதுபோல இருக்கிறது
உபாகமம் 22:26 Concordance உபாகமம் 22:26 Interlinear உபாகமம் 22:26 Image
முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 22