Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 9:12

व्यवस्था 9:12 தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 9

உபாகமம் 9:12
கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து, சீக்கிரமாய் இவ்விடம் விட்டு, இறங்கிப்போ; நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைத் தங்களுக்காக உண்டாக்கினார்கள் என்றார்.


உபாகமம் 9:12 ஆங்கிலத்தில்

karththar Ennai Nnokki: Nee Elunthu, Seekkiramaay Ivvidam Vittu, Irangippo; Nee Ekipthilirunthu Alaiththukkonnduvantha Un Janangal Thangalaik Keduththukkonndaarkal; Naan Avarkalukku Vithiththa Valiyai Avarkal Seekkiramaaka Vittu Vilaki, Vaarppikkappatta Vikkirakaththaith Thangalukkaaka Unndaakkinaarkal Entar.


Tags கர்த்தர் என்னை நோக்கி நீ எழுந்து சீக்கிரமாய் இவ்விடம் விட்டு இறங்கிப்போ நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள் நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைத் தங்களுக்காக உண்டாக்கினார்கள் என்றார்
உபாகமம் 9:12 Concordance உபாகமம் 9:12 Interlinear உபாகமம் 9:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 9