எஸ்தர் 1:15
ராஜாவாகிய அகாஸ்வேரு பிரதானிகள் மூலமாய்ச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராஜஸ்திரீயாகிய வஸ்தி செய்யாமற்போனதினிமித்தம், தேசச்சட்டத்தின்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
ராஜாவாகிய அகாஸ்வேரு அதிகாரிகளின் மூலமாகச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராணியாகிய வஸ்தி செய்யாமற்போனதினால், தேசத்தின் சட்டப்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
அரசன் அவர்களிடம், “இராணி வஸ்தியை என்ன செய்யலாம் என்று சட்டம் கூறுகிறது? அரசன் அகாஸ்வேருவின் கட்டளையை பிரதானிகள் கொண்டுபோனபோது அதற்கு அவள் அடிபணியவில்லை” என்று சொன்னான்.
Thiru Viviliam
மன்னர் அகஸ்வேர், அண்ணகர்களின் வழியாய் இட்ட கட்டளைப் படி செய்ய மறுத்த அரசி வஸ்திக்குச் சட்டப்படி செய்ய வேண்டியது என்ன? என்று வினவினார்.⒫
King James Version (KJV)
What shall we do unto the queen Vashti according to law, because she hath not performed the commandment of the king Ahasuerus by the chamberlains?
American Standard Version (ASV)
What shall we do unto the queen Vashti according to law, because she hath not done the bidding of the king Ahasuerus by the chamberlains?
Bible in Basic English (BBE)
What is to be done by law to Vashti the queen, because she has not done what King Ahasuerus, by his servants, gave her orders to do?
Darby English Bible (DBY)
What shall be done to the queen Vashti according to law, because she has not performed the word of the king Ahasuerus by the chamberlains?
Webster’s Bible (WBT)
What shall we do to the queen Vashti according to law, because she hath not performed the commandment of the king Ahasuerus by the chamberlains?
World English Bible (WEB)
What shall we do to the queen Vashti according to law, because she has not done the bidding of the king Ahasuerus by the chamberlains?
Young’s Literal Translation (YLT)
`According to law, what — to do with queen Vashti, because that she hath not done the saying of the king Ahasuerus by the hand of the eunuchs?’
எஸ்தர் Esther 1:15
ராஜாவாகிய அகாஸ்வேரு பிரதானிகள் மூலமாய்ச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராஜஸ்திரீயாகிய வஸ்தி செய்யாமற்போனதினிமித்தம், தேசச்சட்டத்தின்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான்.
What shall we do unto the queen Vashti according to law, because she hath not performed the commandment of the king Ahasuerus by the chamberlains?
What | כְּדָת֙ | kĕdāt | keh-DAHT |
shall we do | מַֽה | ma | ma |
unto the queen | לַּעֲשׂ֔וֹת | laʿăśôt | la-uh-SOTE |
Vashti | בַּמַּלְכָּ֖ה | bammalkâ | ba-mahl-KA |
according to law, | וַשְׁתִּ֑י | waštî | vahsh-TEE |
because | עַ֣ל׀ | ʿal | al |
אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
not hath she | לֹֽא | lōʾ | loh |
performed | עָשְׂתָ֗ה | ʿośtâ | ose-TA |
אֶֽת | ʾet | et | |
the commandment | מַאֲמַר֙ | maʾămar | ma-uh-MAHR |
king the of | הַמֶּ֣לֶךְ | hammelek | ha-MEH-lek |
Ahasuerus | אֲחַשְׁוֵר֔וֹשׁ | ʾăḥašwērôš | uh-hahsh-vay-ROHSH |
by | בְּיַ֖ד | bĕyad | beh-YAHD |
the chamberlains? | הַסָּֽרִיסִֽים׃ | hassārîsîm | ha-SA-ree-SEEM |
எஸ்தர் 1:15 ஆங்கிலத்தில்
Tags ராஜாவாகிய அகாஸ்வேரு பிரதானிகள் மூலமாய்ச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராஜஸ்திரீயாகிய வஸ்தி செய்யாமற்போனதினிமித்தம் தேசச்சட்டத்தின்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான்
எஸ்தர் 1:15 Concordance எஸ்தர் 1:15 Interlinear எஸ்தர் 1:15 Image
முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 1