யாத்திராகமம் 19:19
எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.
Tamil Indian Revised Version
எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாகத் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.
Tamil Easy Reading Version
எக்காள சத்தம் உரத்து தொனிக்க ஆரம்பித்தது. மோசே தேவனிடம் பேசியபோதெல்லாம், தேவன் இடிபோன்ற குரலில் பதிலளித்தார்.
திருவிவிலியம்
எக்காள முழக்கம் எழும்பி வர வர மிகுதியாயிற்று. மோசே பேசியபோது கடவுளும் இடிமுழக்கத்தில் விடையளித்தார்.
King James Version (KJV)
And when the voice of the trumpet sounded long, and waxed louder and louder, Moses spake, and God answered him by a voice.
American Standard Version (ASV)
And when the voice of the trumpet waxed louder and louder, Moses spake, and God answered him by a voice.
Bible in Basic English (BBE)
And when the sound of the horn became louder and louder, Moses’ words were answered by the voice of God.
Darby English Bible (DBY)
And the sound of the trumpet increased and became exceeding loud; Moses spoke, and God answered him by a voice.
Webster’s Bible (WBT)
And when the voice of the trumpet sounded long, and grew louder and louder, Moses spoke, and God answered him by a voice.
World English Bible (WEB)
When the sound of the trumpet grew louder and louder, Moses spoke, and God answered him by a voice.
Young’s Literal Translation (YLT)
and the sound of the trumpet is going on, and very strong; Moses speaketh, and God doth answer him with a voice.
யாத்திராகமம் Exodus 19:19
எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.
And when the voice of the trumpet sounded long, and waxed louder and louder, Moses spake, and God answered him by a voice.
| וַֽיְהִי֙ | wayhiy | va-HEE | |
| ק֣וֹל | qôl | kole | |
| הַשֹּׁפָ֔ר | haššōpār | ha-shoh-FAHR | |
| הוֹלֵ֖ךְ | hôlēk | hoh-LAKE | |
| וְחָזֵ֣ק | wĕḥāzēq | veh-ha-ZAKE | |
| מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE | |
| מֹשֶׁ֣ה | mōše | moh-SHEH | |
| יְדַבֵּ֔ר | yĕdabbēr | yeh-da-BARE | |
| וְהָֽאֱלֹהִ֖ים | wĕhāʾĕlōhîm | veh-ha-ay-loh-HEEM | |
| יַֽעֲנֶ֥נּוּ | yaʿănennû | ya-uh-NEH-noo | |
| בְקֽוֹל׃ | bĕqôl | veh-KOLE |
இணை வசனம்
Psalm 81:7
நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்தரவு அருளினேன்; மேரிபாவின் தண்ணீர்களிடத்தில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா.)
Exodus 19:16
மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.
Exodus 19:13
ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும்சரி, மனிதனானாலும்சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்.
Nehemiah 9:13
நீர் சீனாய் மலையிலிறங்கி வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.
Hebrews 12:21
மோசேயும்: நான் மிகவும் பயந்துநடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது.
Tags எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது மோசே பேசினான் தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்
யாத்திராகமம் 19:19 Concordance யாத்திராகமம் 19:19 Interlinear யாத்திராகமம் 19:19 Image