யாத்திராகமம் 21:16
ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
Tamil Indian Revised Version
ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவனிடம் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
“ஒருவனை அடிமையாக்கவோ, அடிமையாக விற்பதற்கோ திருடிச் சென்றால், அவ்வாறு திருடிச் சென்றவன் கொல்லப்பட வேண்டும்.
திருவிவிலியம்
ஒருவர் மற்றொருவரைக் கடத்திச் சென்று விற்றுவிட்டாலோ, அவரைத் தம் பிடிக்குள் இன்னும் வைத்திருந்தாலோ, அந்த ஆள் கொல்லப்பட வேண்டும்.⒫
King James Version (KJV)
And he that stealeth a man, and selleth him, or if he be found in his hand, he shall surely be put to death.
American Standard Version (ASV)
And he that stealeth a man, and selleth him, or if he be found in his hand, he shall surely be put to death.
Bible in Basic English (BBE)
Any man who gets another into his power in order to get a price for him is to be put to death, if you take him in the act.
Darby English Bible (DBY)
And he that stealeth a man, and selleth him, or if he be found in his hand, he shall certainly be put to death.
Webster’s Bible (WBT)
And he that stealeth a man, and selleth him, or if he shall be found in his hand, he shall surely be put to death.
World English Bible (WEB)
“Anyone who kidnaps someone and sells him, or if he is found in his hand, he shall surely be put to death.
Young’s Literal Translation (YLT)
`And he who stealeth a man, and hath sold him, and he hath been found in his hand, is certainly put to death.
யாத்திராகமம் Exodus 21:16
ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
And he that stealeth a man, and selleth him, or if he be found in his hand, he shall surely be put to death.
| וְגֹנֵ֨ב | wĕgōnēb | veh-ɡoh-NAVE | |
| אִ֧ישׁ | ʾîš | eesh | |
| וּמְכָר֛וֹ | ûmĕkārô | oo-meh-ha-ROH | |
| וְנִמְצָ֥א | wĕnimṣāʾ | veh-neem-TSA | |
| בְיָד֖וֹ | bĕyādô | veh-ya-DOH | |
| מ֥וֹת | môt | mote | |
| יוּמָֽת׃ | yûmāt | yoo-MAHT |
இணை வசனம்
Deuteronomy 24:7
தன் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரில் ஒருவனைத் திருடி, அதினால் ஆதாயந்தேடி, அவனை விற்றுப்போட்ட ஒருவன் அகப்பட்டால், அந்தத் திருடன் கொலைசெய்யப்படவேண்டும்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
Exodus 22:4
அவன் திருடின மாடாவது கழுதையாவது ஆடாவது உயிருடனே அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இரட்டிப்பாய் அவன் கொடுக்கவேண்டும்.
Genesis 37:28
அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோனார்கள்.
1 Timothy 1:10
வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,
Genesis 40:15
நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல் கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான்.
Revelation 18:12
சகலவித வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும்,
Tags ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும் இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்
யாத்திராகமம் 21:16 Concordance யாத்திராகமம் 21:16 Interlinear யாத்திராகமம் 21:16 Image