Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 25:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 25 யாத்திராகமம் 25:6

யாத்திராகமம் 25:6
விளக்கெண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,

Tamil Indian Revised Version
விளக்கெண்ணெயும், அபிஷேகத் தைலத்திற்குப் பரிமளத்தைலமும், தூபத்திற்கு நறுமண வாசனைப் பொருட்களும்,

Tamil Easy Reading Version
அகல் எண்ணெய், அபிஷேக எணணெய்ப் பொருட்கள், நறுமணப்புகைப் பொருட்கள்,

திருவிவிலியம்
விளக்குக்கான எண்ணெய்; திருப்பொழிவு எண்ணெய்க்கும் தூபத்துக்கும் தேவையான நறுமண வகைகள்;

Exodus 25:5Exodus 25Exodus 25:7

King James Version (KJV)
Oil for the light, spices for anointing oil, and for sweet incense,

American Standard Version (ASV)
oil for the light, spices for the anointing oil, and for the sweet incense,

Bible in Basic English (BBE)
Oil for the light, spices for the sweet-smelling oil, sweet perfumes for burning;

Darby English Bible (DBY)
oil for the light; spices for the anointing oil, and for the incense of fragrant drugs;

Webster’s Bible (WBT)
Oil for the light, spices for anointing oil, and for sweet incense,

World English Bible (WEB)
oil for the light, spices for the anointing oil and for the sweet incense,

Young’s Literal Translation (YLT)
oil for the light, spices for the anointing oil, and for the perfume of the spices,

யாத்திராகமம் Exodus 25:6
விளக்கெண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்,
Oil for the light, spices for anointing oil, and for sweet incense,

שֶׁ֖מֶןšemenSHEH-men
לַמָּאֹ֑רlammāʾōrla-ma-ORE
בְּשָׂמִים֙bĕśāmîmbeh-sa-MEEM
לְשֶׁ֣מֶןlĕšemenleh-SHEH-men
הַמִּשְׁחָ֔הhammišḥâha-meesh-HA
וְלִקְטֹ֖רֶתwĕliqṭōretveh-leek-TOH-ret
הַסַּמִּֽים׃hassammîmha-sa-MEEM

இணை வசனம்

Exodus 27:20
குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக.

Exodus 25:37
அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது.

Exodus 30:23
மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் இடையையும், சுகந்த கருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும்,

Exodus 40:24
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக் கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து,


Tags விளக்கெண்ணெயும் அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும் தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும்
யாத்திராகமம் 25:6 Concordance யாத்திராகமம் 25:6 Interlinear யாத்திராகமம் 25:6 Image