Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 30:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 30 யாத்திராகமம் 30:14

யாத்திராகமம் 30:14
எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும்.

Tamil Indian Revised Version
எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும்.

Tamil Easy Reading Version
குறைந்தபட்சம் இருபது வயது நிம்பியவர்கள் எல்லோரையும் கணக்கெடுக்க வேண்டும். கணக்கெடுத்து கொள்ளப்பட்ட ஒவ்வொருவரும் கர்த்தருக்கு இந்தக் காணிக்கையைக் கொடுக்க வேண்டும்.

திருவிவிலியம்
எண்ணிக்கைக்கு உட்படும் அனைவரும் — அதாவது இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான ஆண்கள் யாவரும் — ‘ஆண்டவருக்குரிய காணிக்கை’ அளிப்பார்கள்.

Exodus 30:13Exodus 30Exodus 30:15

King James Version (KJV)
Every one that passeth among them that are numbered, from twenty years old and above, shall give an offering unto the LORD.

American Standard Version (ASV)
Every one that passeth over unto them that are numbered, from twenty years old and upward, shall give the offering of Jehovah.

Bible in Basic English (BBE)
Everyone who is numbered, from twenty years old and over, is to give an offering to the Lord.

Darby English Bible (DBY)
Every one that passeth among those that are numbered, from twenty years old and above, shall give the heave-offering of Jehovah.

Webster’s Bible (WBT)
Every one that passeth among them that are numbered from twenty years old and above, shall give an offering to the LORD.

World English Bible (WEB)
Everyone who passes over to those who are numbered, from twenty years old and upward, shall give the offering to Yahweh.

Young’s Literal Translation (YLT)
every one passing over unto those numbered, from a son of twenty years and upwards, doth give the heave-offering of Jehovah;

யாத்திராகமம் Exodus 30:14
எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும்.
Every one that passeth among them that are numbered, from twenty years old and above, shall give an offering unto the LORD.

כֹּ֗לkōlkole
הָֽעֹבֵר֙hāʿōbērha-oh-VARE
עַלʿalal
הַפְּקֻדִ֔יםhappĕqudîmha-peh-koo-DEEM
מִבֶּ֛ןmibbenmee-BEN
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
שָׁנָ֖הšānâsha-NA
וָמָ֑עְלָהwāmāʿĕlâva-MA-eh-la
יִתֵּ֖ןyittēnyee-TANE
תְּרוּמַ֥תtĕrûmatteh-roo-MAHT
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Numbers 1:3
இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக.

Numbers 1:18
இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் தங்கள் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும், நாமத்தொகையின்படிக்கும், இருபது வயதுள்ளவர்கள் முதல் தலைதலையாகத் தங்கள் வம்ச உற்பத்தியைத் தெரிவித்தார்கள்.

Numbers 1:20
இஸ்ரவேலின் மூத்தகுமாரனாகிய ரூபன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டுவம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,

Numbers 14:29
இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்.

Numbers 26:2
இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்ததிற்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் எண்ணுங்கள் என்றார்.

Numbers 32:11
உத்தமமாய் என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர,


Tags எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும்
யாத்திராகமம் 30:14 Concordance யாத்திராகமம் 30:14 Interlinear யாத்திராகமம் 30:14 Image