Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 30:32

யாத்திராகமம் 30:32 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 30

யாத்திராகமம் 30:32
இது மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்கப்படலாகாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறோரு தைலத்தைச் செய்யவுங் கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.

Tamil Indian Revised Version
இது மனிதர்களுடைய சரீரத்தின்மேல் ஊற்றப்படக்கூடாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவும்கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்கும்.

Tamil Easy Reading Version
சாதாரண நறுமணப் பொருளாக அதைப் பயன்படுத்தக் கூடாது. இந்த விசேஷ எண்ணெயைத் தயாரிக்கும் முறையில் சாதாரண நறுமண தைலத்தை தயாரிக்கக் கூடாது. இந்த அபிஷேக எண்ணெய் பரிசுத்தமானது. இது உங்களுக்கு மிகவும் விசேஷமானதாகும்.

Thiru Viviliam
சாதாரணத் தேவைக்காக மனித உடலில் அது பூசப்படல் ஆகாது. இந்தக் கலவை விகிதப்படி இதைப்போன்ற எண்ணெய் தயாரிக்கப்படலாகாது. இது புனிதமானது. உங்களுக்கும் இது புனிதமானதாக இருக்கட்டும்.

யாத்திராகமம் 30:31யாத்திராகமம் 30யாத்திராகமம் 30:33

King James Version (KJV)
Upon man’s flesh shall it not be poured, neither shall ye make any other like it, after the composition of it: it is holy, and it shall be holy unto you.

American Standard Version (ASV)
Upon the flesh of man shall it not be poured, neither shall ye make any like it, according to the composition thereof: it is holy, `and’ it shall be holy unto you.

Bible in Basic English (BBE)
It is not to be used for man’s flesh, and no other is to be made like it: holy it is, and you are to keep it holy.

Darby English Bible (DBY)
Upon man’s flesh shall it not be poured, neither shall ye make [any] like it, after the preparation of it: it is holy — holy shall it be unto you.

Webster’s Bible (WBT)
Upon man’s flesh shall it not be poured, neither shall ye make any other like it, after the composition of it: it is holy, and it shall be holy to you.

World English Bible (WEB)
It shall not be poured on man’s flesh, neither shall you make any like it, according to its composition: it is holy. It shall be holy to you.

Young’s Literal Translation (YLT)
on flesh of man it is not poured, and with its proper proportion ye make none like it; it `is’ holy; it is holy to you;

யாத்திராகமம் Exodus 30:32
இது மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்கப்படலாகாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறோரு தைலத்தைச் செய்யவுங் கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.
Upon man's flesh shall it not be poured, neither shall ye make any other like it, after the composition of it: it is holy, and it shall be holy unto you.

Upon
עַלʿalal
man's
בְּשַׂ֤רbĕśarbeh-SAHR
flesh
אָדָם֙ʾādāmah-DAHM
shall
it
not
לֹ֣אlōʾloh
poured,
be
יִיסָ֔ךְyîsākyee-SAHK
neither
וּבְמַ֨תְכֻּנְתּ֔וֹûbĕmatkuntôoo-veh-MAHT-koon-TOH
shall
ye
make
לֹ֥אlōʾloh
it,
like
other
any
תַֽעֲשׂ֖וּtaʿăśûta-uh-SOO
after
the
composition
כָּמֹ֑הוּkāmōhûka-MOH-hoo
of
it:
it
קֹ֣דֶשׁqōdešKOH-desh
holy,
is
ה֔וּאhûʾhoo
and
it
shall
be
קֹ֖דֶשׁqōdešKOH-desh
holy
יִֽהְיֶ֥הyihĕyeyee-heh-YEH
unto
you.
לָכֶֽם׃lākemla-HEM

யாத்திராகமம் 30:32 ஆங்கிலத்தில்

ithu Manitharutaiya Sareeraththinmael Vaarkkappadalaakaathu; Ithu Seyyappatta Muraiyinpati Avarkal Vaeroru Thailaththaich Seyyavung Koodaathu; Ithu Parisuththamaanathu, Ithu Ungalukkup Parisuththamaayiruppathaaka.


Tags இது மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்கப்படலாகாது இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறோரு தைலத்தைச் செய்யவுங் கூடாது இது பரிசுத்தமானது இது உங்களுக்குப் பரிசுத்தமாயிருப்பதாக
யாத்திராகமம் 30:32 Concordance யாத்திராகமம் 30:32 Interlinear யாத்திராகமம் 30:32 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 30