யாத்திராகமம் 35:4
பின்னும் மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி:
Tamil Indian Revised Version
பின்னும் மோசே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி:
Tamil Easy Reading Version
மோசே இஸ்ரவேலின் எல்லா ஜனங்களுக்கும் கூறியதாவது, “இதுவே கர்த்தர் கட்டளையிட்டவை:
Thiru Viviliam
மீண்டும் மோசே இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் பின்வருமாறு கூறினார்: “நீங்கள் கடைப்பிடிக்கும்படி ஆண்டவர் கட்டளையாகத் தந்துள்ள வார்த்தைகள் இவைகளே;
Title
பரிசுத்தக் கூடாரத்திற்கான பொருட்கள்
Other Title
கூடாரத்திற்கான காணிக்கைகள்§(விப 25:1-9)
King James Version (KJV)
And Moses spake unto all the congregation of the children of Israel, saying, This is the thing which the LORD commanded, saying,
American Standard Version (ASV)
And Moses spake unto all the congregation of the children of Israel, saying, This is the thing which Jehovah commanded, saying,
Bible in Basic English (BBE)
And Moses said to all the meeting of the children of Israel, This is the order which the Lord has given:
Darby English Bible (DBY)
And Moses spoke to all the assembly of the children of Israel, saying, This is the word which Jehovah has commanded, saying,
Webster’s Bible (WBT)
And Moses spoke to all the congregation of the children of Israel, saying, This is the thing which the LORD commanded, saying,
World English Bible (WEB)
Moses spoke to all the congregation of the children of Israel, saying, “This is the thing which Yahweh commanded, saying,
Young’s Literal Translation (YLT)
And Moses speaketh unto all the company of the sons of Israel, saying, `This `is’ the thing which Jehovah hath commanded, saying,
யாத்திராகமம் Exodus 35:4
பின்னும் மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி:
And Moses spake unto all the congregation of the children of Israel, saying, This is the thing which the LORD commanded, saying,
And Moses | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
spake | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
unto | אֶל | ʾel | el |
all | כָּל | kāl | kahl |
congregation the | עֲדַ֥ת | ʿădat | uh-DAHT |
of the children | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
Israel, of | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
This | זֶ֣ה | ze | zeh |
thing the is | הַדָּבָ֔ר | haddābār | ha-da-VAHR |
which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
the Lord | צִוָּ֥ה | ṣiwwâ | tsee-WA |
commanded, | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
saying, | לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
யாத்திராகமம் 35:4 ஆங்கிலத்தில்
Tags பின்னும் மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி
யாத்திராகமம் 35:4 Concordance யாத்திராகமம் 35:4 Interlinear யாத்திராகமம் 35:4 Image
முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 35