யாத்திராகமம் 36:27
வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
Tamil Indian Revised Version
ஆசரிப்புக்கூடாரத்தின் மேற்கு பக்கத்திற்கு ஆறு பலகைகளையும்,
Tamil Easy Reading Version
பரிசுத்த கூடாரத்தின் பின் பகுதியாகிய மேற்கு புறத்திற்கு 6 சட்டங்கள் செய்தனர்.
திருவிவிலியம்
திருஉறைவிடத்தின் பின்புறமாகிய மேற்றிசைக்காக ஆறு சட்டங்கள் செய்தார்.
King James Version (KJV)
And for the sides of the tabernacle westward he made six boards.
American Standard Version (ASV)
And for the hinder part of the tabernacle westward he made six boards.
Bible in Basic English (BBE)
And for the west side of the House, at the back, they made six boards,
Darby English Bible (DBY)
And at the rear of the tabernacle, westward, he made six boards;
Webster’s Bible (WBT)
And for the sides of the tabernacle westward he made six boards.
World English Bible (WEB)
For the far part of the tent westward he made six boards.
Young’s Literal Translation (YLT)
and for the sides of the tabernacle, westward, hath he made six boards;
யாத்திராகமம் Exodus 36:27
வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
And for the sides of the tabernacle westward he made six boards.
| וּֽלְיַרְכְּתֵ֥י | ûlĕyarkĕtê | oo-leh-yahr-keh-TAY | |
| הַמִּשְׁכָּ֖ן | hammiškān | ha-meesh-KAHN | |
| יָ֑מָּה | yāmmâ | YA-ma | |
| עָשָׂ֖ה | ʿāśâ | ah-SA | |
| שִׁשָּׁ֥ה | šiššâ | shee-SHA | |
| קְרָשִֽׁים׃ | qĕrāšîm | keh-ra-SHEEM |
இணை வசனம்
Exodus 26:22
வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,
Exodus 26:27
வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணுவாயாக.
Tags வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும்
யாத்திராகமம் 36:27 Concordance யாத்திராகமம் 36:27 Interlinear யாத்திராகமம் 36:27 Image