யாத்திராகமம் 36:8
வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள் அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.
Tamil Indian Revised Version
வேலை செய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள அனைவரும் ஆசரிப்புக்கூடாரத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், வித்தியாசமான நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைச் செய்தான்.
Tamil Easy Reading Version
பரிசுத்தக் கூடாரத்தைக் திறமையுள்ளவர்கள் அமைக்கத் தொடங்கினார்கள். மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூல்களாலும் அவர்கள் பத்துத் திரைகளை உண்டாக்கினார்கள். திரைகளில் சிறகுகளுள்ள கேரூப் தூதர்களின் சித்திரங்களைத் தைத்தனர்.
Thiru Viviliam
பணியாளருள் கலைத்திறமைமிக்கோர் அனைவரும் ஒன்று சேர்ந்து திருஉறைவிடத்தைப் பத்துத் திரைகளால் அமைத்தனர். அவை முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாகவும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாகவும், கலைத் திறனுடன் கூடிய கெருபுகள் அமைந்ததாகவும் இருந்தன.
Title
பரிசுத்தக் கூடாரம்
Other Title
கூடாரம் செய்தல்§(விப 26:1-37)
King James Version (KJV)
And every wise hearted man among them that wrought the work of the tabernacle made ten curtains of fine twined linen, and blue, and purple, and scarlet: with cherubim of cunning work made he them.
American Standard Version (ASV)
And all the wise-hearted men among them that wrought the work made the tabernacle with ten curtains; of fine twined linen, and blue, and purple, and scarlet, with cherubim, the work of the skilful workman, `Bezalel’ made them.
Bible in Basic English (BBE)
Then all the expert workmen among them made the House with its ten curtains; of the best linen, blue and purple and red, they made them, with winged ones worked by expert designers.
Darby English Bible (DBY)
And every wise-hearted man among those that wrought the work of the tabernacle made ten curtains of twined byssus, and blue, and purple, and scarlet: [with] cherubim of artistic work did he make them.
Webster’s Bible (WBT)
And every wise-hearted man among them that wrought the work of the tabernacle made ten curtains of fine twined linen, and blue, and purple, and scarlet: he made them with cherubim of curious work.
World English Bible (WEB)
All the wise-hearted men among those who did the work made the tent with ten curtains; of fine twined linen, blue, purple, and scarlet, with cherubim, the work of the skillful workman, they made them.
Young’s Literal Translation (YLT)
And all the wise-hearted ones among the doers of the work make the tabernacle; ten curtains of twined linen, and blue, and purple, and scarlet, `with’ cherubs, work of a designer, he hath made them.
யாத்திராகமம் Exodus 36:8
வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள் அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.
And every wise hearted man among them that wrought the work of the tabernacle made ten curtains of fine twined linen, and blue, and purple, and scarlet: with cherubim of cunning work made he them.
And every | וַיַּֽעֲשׂ֨וּ | wayyaʿăśû | va-ya-uh-SOO |
wise | כָל | kāl | hahl |
hearted man | חֲכַם | ḥăkam | huh-HAHM |
wrought that them among | לֵ֜ב | lēb | lave |
work the | בְּעֹשֵׂ֧י | bĕʿōśê | beh-oh-SAY |
of | הַמְּלָאכָ֛ה | hammĕlāʾkâ | ha-meh-la-HA |
the tabernacle | אֶת | ʾet | et |
made | הַמִּשְׁכָּ֖ן | hammiškān | ha-meesh-KAHN |
ten | עֶ֣שֶׂר | ʿeśer | EH-ser |
curtains | יְרִיעֹ֑ת | yĕrîʿōt | yeh-ree-OTE |
twined fine of | שֵׁ֣שׁ | šēš | shaysh |
linen, | מָשְׁזָ֗ר | mošzār | mohsh-ZAHR |
and blue, | וּתְכֵ֤לֶת | ûtĕkēlet | oo-teh-HAY-let |
and purple, | וְאַרְגָּמָן֙ | wĕʾargāmān | veh-ar-ɡa-MAHN |
and scarlet: | וְתוֹלַ֣עַת | wĕtôlaʿat | veh-toh-LA-at |
שָׁנִ֔י | šānî | sha-NEE | |
with cherubims | כְּרֻבִ֛ים | kĕrubîm | keh-roo-VEEM |
of cunning | מַֽעֲשֵׂ֥ה | maʿăśē | ma-uh-SAY |
work | חֹשֵׁ֖ב | ḥōšēb | hoh-SHAVE |
made | עָשָׂ֥ה | ʿāśâ | ah-SA |
he them. | אֹתָֽם׃ | ʾōtām | oh-TAHM |
யாத்திராகமம் 36:8 ஆங்கிலத்தில்
Tags வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள் அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்
யாத்திராகமம் 36:8 Concordance யாத்திராகமம் 36:8 Interlinear யாத்திராகமம் 36:8 Image
முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 36