யாத்திராகமம் 39:6
இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் பன்னிரெண்டு மகன்களின் பெயர்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.
Tamil Easy Reading Version
கைவேலைக்காரர் ஏபோத்துக்கு இரண்டு கோமேதகக் கற்களை தங்கச்சட்டத்தில் பதித்தனர். அக்கற்களின்மீது இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களைப் பதித்தனர்.
Thiru Viviliam
பன்னிற மணிக்கற்களுக்கு மெருகேற்றி அவற்றைப் பொன்னிழைப் பின்புலத்தில் பதித்தனர். இஸ்ரயேல் புதல்வரின் பெயர்களை அவற்றின்மேல் முத்திரையாகப் பொறித்துப்பதித்தனர்.
King James Version (KJV)
And they wrought onyx stones inclosed in ouches of gold, graven, as signets are graven, with the names of the children of Israel.
American Standard Version (ASV)
And they wrought the onyx stones, inclosed in settings of gold, graven with the engravings of a signet, according to the names of the children of Israel.
Bible in Basic English (BBE)
Then they made the beryl stones, fixed in twisted frames of gold and cut like the cutting of a stamp, with the names of the children of Israel.
Darby English Bible (DBY)
And they wrought the onyx stones mounted in enclosures of gold, engraved with the engravings of a seal, according to the names of the sons of Israel.
Webster’s Bible (WBT)
And they wrought onyx stones inclosed in ouches of gold, graven as signets are graven, with the names of the children of Israel.
World English Bible (WEB)
They worked the onyx stones, enclosed in settings of gold, engraved with the engravings of a signet, according to the names of the children of Israel.
Young’s Literal Translation (YLT)
And they prepare the shoham stones, set, embroidered `with’ gold, opened with openings of a signet, by the names of the sons of Israel;
யாத்திராகமம் Exodus 39:6
இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்.
And they wrought onyx stones inclosed in ouches of gold, graven, as signets are graven, with the names of the children of Israel.
And they wrought | וַֽיַּעֲשׂוּ֙ | wayyaʿăśû | va-ya-uh-SOO |
אֶת | ʾet | et | |
onyx | אַבְנֵ֣י | ʾabnê | av-NAY |
stones | הַשֹּׁ֔הַם | haššōham | ha-SHOH-hahm |
in inclosed | מֻֽסַבֹּ֖ת | musabbōt | moo-sa-BOTE |
ouches | מִשְׁבְּצֹ֣ת | mišbĕṣōt | meesh-beh-TSOTE |
of gold, | זָהָ֑ב | zāhāb | za-HAHV |
graven, | מְפֻתָּחֹת֙ | mĕputtāḥōt | meh-foo-ta-HOTE |
signets as | פִּתּוּחֵ֣י | pittûḥê | pee-too-HAY |
are graven, | חוֹתָ֔ם | ḥôtām | hoh-TAHM |
with | עַל | ʿal | al |
names the | שְׁמ֖וֹת | šĕmôt | sheh-MOTE |
of the children | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
யாத்திராகமம் 39:6 ஆங்கிலத்தில்
Tags இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள்
யாத்திராகமம் 39:6 Concordance யாத்திராகமம் 39:6 Interlinear யாத்திராகமம் 39:6 Image
முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 39