Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 4:26

ଯାତ୍ରା ପୁସ୍ତକ 4:26 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 4

யாத்திராகமம் 4:26
பின்பு அவர் அவனை விட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்த சேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.

Tamil Indian Revised Version
பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்தசேதனத்தினால் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான கணவன் என்றாள்.

Tamil Easy Reading Version
மகனுக்கு அவளே விருத்தசேதனம் செய்யும்படியாக நேரிட்டதால் சிப்போராள் இவ்வாறு கூறினாள். எனவே தேவன் மோசேயை மன்னித்து அவனைக்கொல்லாமல்விட்டார்.

Thiru Viviliam
பின்பு, ஆண்டவர் அவரைவிட்டு விலகினார். அப்போது அவள், “விருத்தசேதனத்தின் வழியாய் நீர் எனக்கு இரத்த மணமகன்” என்றாள்.

யாத்திராகமம் 4:25யாத்திராகமம் 4யாத்திராகமம் 4:27

King James Version (KJV)
So he let him go: then she said, A bloody husband thou art, because of the circumcision.

American Standard Version (ASV)
So he let him alone. Then she said, A bridegroom of blood `art thou’, because of the circumcision.

Bible in Basic English (BBE)
So he let him go. Then she said, You are a husband of blood because of the circumcision.

Darby English Bible (DBY)
And he let him go. Then she said, A bloody husband — because of the circumcision.

Webster’s Bible (WBT)
So he let him go: then she said, A bloody husband thou art, because of the circumcision.

World English Bible (WEB)
So he let him alone. Then she said, “You are a bridegroom of blood,” because of the circumcision.

Young’s Literal Translation (YLT)
and He desisteth from him: then she said, `A bridegroom of blood,’ in reference to the circumcision.

யாத்திராகமம் Exodus 4:26
பின்பு அவர் அவனை விட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்த சேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.
So he let him go: then she said, A bloody husband thou art, because of the circumcision.

So
he
let
him
go:
וַיִּ֖רֶףwayyirepva-YEE-ref

מִמֶּ֑נּוּmimmennûmee-MEH-noo
then
אָ֚זʾāzaz
she
said,
אָֽמְרָ֔הʾāmĕrâah-meh-RA
bloody
A
חֲתַ֥ןḥătanhuh-TAHN
husband
דָּמִ֖יםdāmîmda-MEEM
thou
art,
because
of
the
circumcision.
לַמּוּלֹֽת׃lammûlōtla-moo-LOTE

யாத்திராகமம் 4:26 ஆங்கிலத்தில்

pinpu Avar Avanai Vittu Vilakinaar. Appoluthu Aval: Viruththa Sethanaththinimiththam Neer Enakku Iraththa Sampanthamaana Purushan Ental.


Tags பின்பு அவர் அவனை விட்டு விலகினார் அப்பொழுது அவள் விருத்த சேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்
யாத்திராகமம் 4:26 Concordance யாத்திராகமம் 4:26 Interlinear யாத்திராகமம் 4:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 4