யாத்திராகமம் 8:20
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நாளை அதிகாலமே நீ எழுந்துபோய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று; எனக்கு ஆராதனை செய்யும்படி என் ஜனங்களைப் போகவிடு.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நாளை அதிகாலையில் நீ எழுந்து போய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனை செய்யும்படி என்னுடைய மக்களைப் போகவிடு.
Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயை நோக்கி, “காலையில் எழுந்து பார்வோனிடம் போ. பார்வோன் நதிக்குப் போவான். அவனிடம், ‘எனது ஜனங்கள் போய், என்னைத் தொழுதுகொள்ள அனுமதி.
Thiru Viviliam
மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி, “அதிகாலையில் நீ எழுந்து பார்வோனுக்காகக் காத்து நில். அவன் நீராடத் தண்ணீரை நோக்கி வருவான். அப்போது அவனை நோக்கிச் சொல்; ஆண்டவர் கூறுவது இதுவே: “எனக்கு வழிபாடு செலுத்தும் பொருட்டு என் மக்களைப் போகவிடு;
Title
ஈக்கள்
Other Title
ஈக்கள்
King James Version (KJV)
And the LORD said unto Moses, Rise up early in the morning, and stand before Pharaoh; lo, he cometh forth to the water; and say unto him, Thus saith the LORD, Let my people go, that they may serve me.
American Standard Version (ASV)
And Jehovah said unto Moses, Rise up early in the morning, and stand before Pharaoh; lo, he cometh forth to the water; and say unto him, Thus saith Jehovah, Let my people go, that they may serve me.
Bible in Basic English (BBE)
And the Lord said to Moses, Get up early in the morning and take your place before Pharaoh when he comes out to the water; and say to him, This is what the Lord says: Let my people go to give me worship.
Darby English Bible (DBY)
And Jehovah said to Moses, Rise up early in the morning, and stand before Pharaoh — behold, he will go out to the water — and say to him, Thus saith Jehovah, Let my people go, that they may serve me.
Webster’s Bible (WBT)
And the LORD said to Moses, Rise early in the morning, and stand before Pharaoh; (lo, he cometh forth to the water) and say to him, Thus saith the LORD, Let my people go, that they may serve me.
World English Bible (WEB)
Yahweh said to Moses, “Rise up early in the morning, and stand before Pharaoh; behold, he comes forth to the water; and tell him, ‘This is what Yahweh says, “Let my people go, that they may serve me.
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses, `Rise early in the morning, and station thyself before Pharaoh, lo, he is going out to the waters, and thou hast said unto him, Thus said Jehovah, Send My people away, and they serve Me;
யாத்திராகமம் Exodus 8:20
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நாளை அதிகாலமே நீ எழுந்துபோய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று; எனக்கு ஆராதனை செய்யும்படி என் ஜனங்களைப் போகவிடு.
And the LORD said unto Moses, Rise up early in the morning, and stand before Pharaoh; lo, he cometh forth to the water; and say unto him, Thus saith the LORD, Let my people go, that they may serve me.
And the Lord | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
unto | אֶל | ʾel | el |
Moses, | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
Rise up early | הַשְׁכֵּ֤ם | haškēm | hahsh-KAME |
morning, the in | בַּבֹּ֙קֶר֙ | babbōqer | ba-BOH-KER |
and stand | וְהִתְיַצֵּב֙ | wĕhityaṣṣēb | veh-heet-ya-TSAVE |
before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
Pharaoh; | פַרְעֹ֔ה | parʿō | fahr-OH |
lo, | הִנֵּ֖ה | hinnē | hee-NAY |
he cometh forth | יוֹצֵ֣א | yôṣēʾ | yoh-TSAY |
water; the to | הַמָּ֑יְמָה | hammāyĕmâ | ha-MA-yeh-ma |
and say | וְאָֽמַרְתָּ֣ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
unto | אֵלָ֗יו | ʾēlāyw | ay-LAV |
Thus him, | כֹּ֚ה | kō | koh |
saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
people my Let | שַׁלַּ֥ח | šallaḥ | sha-LAHK |
go, | עַמִּ֖י | ʿammî | ah-MEE |
that they may serve | וְיַֽעַבְדֻֽנִי׃ | wĕyaʿabdunî | veh-YA-av-DOO-nee |
யாத்திராகமம் 8:20 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி நாளை அதிகாலமே நீ எழுந்துபோய் பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது அவனுக்கு முன்பாக நின்று எனக்கு ஆராதனை செய்யும்படி என் ஜனங்களைப் போகவிடு
யாத்திராகமம் 8:20 Concordance யாத்திராகமம் 8:20 Interlinear யாத்திராகமம் 8:20 Image
முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 8