Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 18:26

எசேக்கியேல் 18:26 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 18

எசேக்கியேல் 18:26
நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான்.

Tamil Indian Revised Version
நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே இறந்தால், அவன் செய்த தன்னுடைய அநீதியினால் அவன் மரிப்பான்.

Tamil Easy Reading Version
ஒரு நல்ல மனிதன் மாறிப் பாவம் செய்யத் தொடங்கினால் அவன் தனது பாவங்களுக்காக மரிப்பான்.

Thiru Viviliam
நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர்.

எசேக்கியேல் 18:25எசேக்கியேல் 18எசேக்கியேல் 18:27

King James Version (KJV)
When a righteous man turneth away from his righteousness, and committeth iniquity, and dieth in them; for his iniquity that he hath done shall he die.

American Standard Version (ASV)
When the righteous man turneth away from his righteousness, and committeth iniquity, and dieth therein; in his iniquity that he hath done shall he die.

Bible in Basic English (BBE)
When the upright man, turning away from his righteousness, does evil, death will overtake him; in the evil which he has done death will overtake him.

Darby English Bible (DBY)
When the righteous turneth away from his righteousness, and practiseth what is wrong, and dieth for it; in his wrong that he hath done shall he die.

World English Bible (WEB)
When the righteous man turns away from his righteousness, and commits iniquity, and dies therein; in his iniquity that he has done shall he die.

Young’s Literal Translation (YLT)
In the turning back of the righteous from his righteousness, And he hath done perversity, And he is dying by them, for his perversity That he hath done he dieth.

எசேக்கியேல் Ezekiel 18:26
நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான்.
When a righteous man turneth away from his righteousness, and committeth iniquity, and dieth in them; for his iniquity that he hath done shall he die.

When
a
righteous
בְּשׁוּבbĕšûbbeh-SHOOV
man
turneth
away
צַדִּ֧יקṣaddîqtsa-DEEK
righteousness,
his
from
מִצִּדְקָת֛וֹmiṣṣidqātômee-tseed-ka-TOH
and
committeth
וְעָ֥שָׂהwĕʿāśâveh-AH-sa
iniquity,
עָ֖וֶלʿāwelAH-vel
dieth
and
וּמֵ֣תûmētoo-MATE
in
עֲלֵיהֶ֑םʿălêhemuh-lay-HEM
them;
for
his
iniquity
בְּעַוְל֥וֹbĕʿawlôbeh-av-LOH
that
אֲשֶׁרʾăšeruh-SHER
he
hath
done
עָשָׂ֖הʿāśâah-SA
shall
he
die.
יָמֽוּת׃yāmûtya-MOOT

எசேக்கியேல் 18:26 ஆங்கிலத்தில்

neethimaan Than Neethiyaivittu Vilaki, Aneethiseythu Athilae Seththaal, Avan Seytha Than Aneethiyinimiththam Avan Saavaan.


Tags நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி அநீதிசெய்து அதிலே செத்தால் அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான்
எசேக்கியேல் 18:26 Concordance எசேக்கியேல் 18:26 Interlinear எசேக்கியேல் 18:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 18