எசேக்கியேல் 27:2
மனுபுத்திரனாகிய நீ இப்போது தீருவின்பேரிலே புலம்பி,
Tamil Indian Revised Version
எல்லா நல்ல இறைச்சி துண்டுகளான பின்னந்தொடைகளும் முன்னந்தொடைகளுமாகிய துண்டுகளைச் சேர்த்து அதிலே போடு; நல்ல எலும்புகளால் அதை நிரப்பு.
Tamil Easy Reading Version
அதில் இறைச்சித் துண்டுகளைப் போடு. தொடை மற்றும் தோள்களில் உள்ள நல்ல கறிகளைப் போடு, நல்ல எலும்புகளாலும் பாத்திரத்தை நிரப்பு.
Thiru Viviliam
⁽உள்ளே இறைச்சித்␢ துண்டுகளைப் போடு;␢ தொடை, தோள்பகுதி ஆகிய␢ நல்ல பாகங்களைப் போடு;␢ பொறுக்கியெடுத்த எலும்புகளால் நிரப்பு.⁾
King James Version (KJV)
Gather the pieces thereof into it, even every good piece, the thigh, and the shoulder; fill it with the choice bones.
American Standard Version (ASV)
gather the pieces thereof into it, even every good piece, the thigh, and the shoulder; fill it with the choice bones.
Bible in Basic English (BBE)
And get the bits together, the fat tail, every good part, the leg and the top part of it: make it full of the best bones.
Darby English Bible (DBY)
Gather the pieces thereof into it, every good piece, the thigh and the shoulder; fill [it] with the choice bones:
World English Bible (WEB)
gather the pieces of it into it, even every good piece, the thigh, and the shoulder; fill it with the choice bones.
Young’s Literal Translation (YLT)
To gather its pieces unto it, every good piece, Thigh and shoulder, the choice of the bones to fill in.
எசேக்கியேல் Ezekiel 24:4
சகல நல்ல கண்டங்களான பின்னந்தொடைகளும் முன்னந்தொடைகளுமாகிய கண்டங்களைச் சேர்த்து அதிலே போடு; நல்ல எலும்புகளால் அதை நிரப்பு.
Gather the pieces thereof into it, even every good piece, the thigh, and the shoulder; fill it with the choice bones.
Gather | אֱסֹ֤ף | ʾĕsōp | ay-SOFE |
the pieces | נְתָחֶ֙יהָ֙ | nĕtāḥêhā | neh-ta-HAY-HA |
thereof into | אֵלֶ֔יהָ | ʾēlêhā | ay-LAY-ha |
every even it, | כָּל | kāl | kahl |
good | נֵ֥תַח | nētaḥ | NAY-tahk |
piece, | ט֖וֹב | ṭôb | tove |
thigh, the | יָרֵ֣ךְ | yārēk | ya-RAKE |
and the shoulder; | וְכָתֵ֑ף | wĕkātēp | veh-ha-TAFE |
fill | מִבְחַ֥ר | mibḥar | meev-HAHR |
choice the with it | עֲצָמִ֖ים | ʿăṣāmîm | uh-tsa-MEEM |
bones. | מַלֵּֽא׃ | mallēʾ | ma-LAY |
எசேக்கியேல் 27:2 ஆங்கிலத்தில்
Tags மனுபுத்திரனாகிய நீ இப்போது தீருவின்பேரிலே புலம்பி
எசேக்கியேல் 27:2 Concordance எசேக்கியேல் 27:2 Interlinear எசேக்கியேல் 27:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 27