Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 38:4

Ezekiel 38:4 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 38

எசேக்கியேல் 38:4
நான் உன்னைத் திருப்பி, உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் சேனையையும், குதிரைகளையும், சர்வாயுதந்தரித்த குதிரைவீரர்களையும், பரிசையும் கேடகமுமுடைய திரளான கூட்டத்தையும் புறப்படப்பண்ணுவேன்; அவர்கள் எல்லாரும் பட்டயங்களைப் பிடித்திருப்பார்கள்.


எசேக்கியேல் 38:4 ஆங்கிலத்தில்

naan Unnaith Thiruppi, Un Vaayil Thuradukalaip Pottu, Unnaiyum Unnutaiya Ellaach Senaiyaiyum, Kuthiraikalaiyum, Sarvaayuthanthariththa Kuthiraiveerarkalaiyum, Parisaiyum Kaedakamumutaiya Thiralaana Koottaththaiyum Purappadappannnuvaen; Avarkal Ellaarum Pattayangalaip Pitiththiruppaarkal.


Tags நான் உன்னைத் திருப்பி உன் வாயில் துறடுகளைப் போட்டு உன்னையும் உன்னுடைய எல்லாச் சேனையையும் குதிரைகளையும் சர்வாயுதந்தரித்த குதிரைவீரர்களையும் பரிசையும் கேடகமுமுடைய திரளான கூட்டத்தையும் புறப்படப்பண்ணுவேன் அவர்கள் எல்லாரும் பட்டயங்களைப் பிடித்திருப்பார்கள்
எசேக்கியேல் 38:4 Concordance எசேக்கியேல் 38:4 Interlinear எசேக்கியேல் 38:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 38