Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 42:11

Ezekiel 42:11 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 42

எசேக்கியேல் 42:11
அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும் எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாயிருந்தது.

Tamil Indian Revised Version
அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும், எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாக இருந்தது.

Tamil Easy Reading Version
அவைகளுக்கு முன்னால் ஒரு பாதை இருந்தது. அவை வடக்கே உள்ள அறைகள் போன்றவை. அவை அதே நீளமும் அகலமும் கொண்டவையாகவும் அதே மாதிரியான கதவுகளைக்கொண்டவையாகவும் இருந்தன.

Thiru Viviliam
அவற்றின் முன்னால் ஒருவழிப்பாதை இருந்தது. இவை வடக்குப் பக்க அறைகளைப் போலவே இருந்தன. அவற்றைப்போலவே நீள அகலங்களும் வெளிச் செல்லும் வாயில்களும் மற்றும் அமைப்புத் தோற்றங்களும் இருந்தன.

எசேக்கியேல் 42:10எசேக்கியேல் 42எசேக்கியேல் 42:12

King James Version (KJV)
And the way before them was like the appearance of the chambers which were toward the north, as long as they, and as broad as they: and all their goings out were both according to their fashions, and according to their doors.

American Standard Version (ASV)
And the way before them was like the appearance of `the way of’ the chambers which were toward the north; according to their length so was their breadth: and all their egresses were both according to their fashions, and according to their doors.

Bible in Basic English (BBE)
And there was a walk in front of them like that by the rooms on the north; they were equally long and wide; and the ways out of them were the same in design and had the same sort of doors.

Darby English Bible (DBY)
and a passage before them, like the appearance of the cells that were toward the north, according to their length, according to their breadth and all their goings out, and according to their fashions, and according to their doors.

World English Bible (WEB)
The way before them was like the appearance of [the way of] the chambers which were toward the north; according to their length so was their breadth: and all their exits were both according to their fashions, and according to their doors.

Young’s Literal Translation (YLT)
And the way before them `is’ as the appearance of the chambers that `are’ northward, according to their length so `is’ their breadth, and all their outlets, and according to their fashions, and according to their openings.

எசேக்கியேல் Ezekiel 42:11
அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும் எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாயிருந்தது.
And the way before them was like the appearance of the chambers which were toward the north, as long as they, and as broad as they: and all their goings out were both according to their fashions, and according to their doors.

And
the
way
וְדֶ֙רֶךְ֙wĕderekveh-DEH-rek
before
לִפְנֵיהֶ֔םlipnêhemleef-nay-HEM
appearance
the
like
was
them
כְּמַרְאֵ֣הkĕmarʾēkeh-mahr-A
chambers
the
of
הַלְּשָׁכ֗וֹתhallĕšākôtha-leh-sha-HOTE
which
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
were
toward
דֶּ֣רֶךְderekDEH-rek
north,
the
הַצָּפ֔וֹןhaṣṣāpônha-tsa-FONE
as
long
as
כְּאָרְכָּ֖ןkĕʾorkānkeh-ore-KAHN
as
and
they,
כֵּ֣ןkēnkane
broad
they:
רָחְבָּ֑ןroḥbānroke-BAHN
as
and
all
וְכֹל֙wĕkōlveh-HOLE
out
goings
their
מוֹצָ֣אֵיהֶ֔ןmôṣāʾêhenmoh-TSA-ay-HEN
fashions,
their
to
according
both
were
וּכְמִשְׁפְּטֵיהֶ֖ןûkĕmišpĕṭêhenoo-heh-meesh-peh-tay-HEN
and
according
to
their
doors.
וּכְפִתְחֵיהֶֽן׃ûkĕpitḥêhenoo-heh-feet-hay-HEN

எசேக்கியேல் 42:11 ஆங்கிலத்தில்

avaikalukku Munnaana Valiyilae Antha Araiveedukal Neelaththilum Akalaththilum Ellaa Vaasarpatikalilum, Thittangalilum, Vaasal Nataikalilum Vadathisaiyaana Araiveedukalin Saayalaayirunthathu.


Tags அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும் எல்லா வாசற்படிகளிலும் திட்டங்களிலும் வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாயிருந்தது
எசேக்கியேல் 42:11 Concordance எசேக்கியேல் 42:11 Interlinear எசேக்கியேல் 42:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 42