Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 43:13

Ezekiel 43:13 in Tamil தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 43

எசேக்கியேல் 43:13
முழங்களின்படி அளக்கும் பலிபீடத்தின் அளவுகளாவன: ஒரு கை முழமும் நாலு விரற்கடையும் கொண்டது ஒரு முழமாகும்; அதின்படி சுற்றாதாரம், ஒரு முழ உயரமும், ஒரு முழ அகலமும், அதின் ஓரத்தைச் சுற்றிலுமுள்ள விளிம்பு ஒரு ஜாணுமாயிருக்கும்; இது பலிபீடத்தின் மேற்புறம்.


எசேக்கியேல் 43:13 ஆங்கிலத்தில்

mulangalinpati Alakkum Palipeedaththin Alavukalaavana: Oru Kai Mulamum Naalu Virarkataiyum Konndathu Oru Mulamaakum; Athinpati Suttaாthaaram, Oru Mula Uyaramum, Oru Mula Akalamum, Athin Oraththaich Suttilumulla Vilimpu Oru Jaanumaayirukkum; Ithu Palipeedaththin Maerpuram.


Tags முழங்களின்படி அளக்கும் பலிபீடத்தின் அளவுகளாவன ஒரு கை முழமும் நாலு விரற்கடையும் கொண்டது ஒரு முழமாகும் அதின்படி சுற்றாதாரம் ஒரு முழ உயரமும் ஒரு முழ அகலமும் அதின் ஓரத்தைச் சுற்றிலுமுள்ள விளிம்பு ஒரு ஜாணுமாயிருக்கும் இது பலிபீடத்தின் மேற்புறம்
எசேக்கியேல் 43:13 Concordance எசேக்கியேல் 43:13 Interlinear எசேக்கியேல் 43:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 43