Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 44:13

এজেকিয়েল 44:13 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 44

எசேக்கியேல் 44:13
இவர்கள் எனக்கு ஆசாரியராய் ஆராதனை செய்யும்படி என் சமீபத்தில் வராமலும், மகா பரிசுத்தமான ஸ்தலத்தில் என் பரிசுத்த வஸ்துக்களில் யாதொன்றையும் கிட்டாமலும் இருக்கவேண்டும், அவர்கள் தங்கள் இலச்சையையும் தாங்கள் செய்த அருவருப்புகளையும் சுமக்கக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் எனக்கு ஆசாரியர்களாக ஆராதனை செய்வதற்கு என்னுடைய அருகில் வராமலும், மகா பரிசுத்தமான இடத்தில் என்னுடைய பரிசுத்த பொருட்களில் யாதொன்றிற்கு அருகில் வராமலும் இருக்கவேண்டும், அவர்கள் தங்களுடைய வெட்கத்தையும் தாங்கள் செய்த அருவருப்புகளையும் சுமக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
“எனவே ஆசாரியர்களைப் போன்று லேவியர்கள் காணிக்கைகளை எனக்குக் கொண்டுவரமாட்டார்கள். அவர்கள் எனது பரிசுத்தமான பொருட்களுக்கு அருகிலே வரமாட்டார்கள். அல்லது மிகப் பரிசுத்த பொருட்களுக்கு அருகிலும் வரமாட்டார்கள். அவர்கள் தாங்கள் செய்த அருவருப்பான செயல்களுக்காக அவமானங்களைச் சுமக்க வேண்டும்.

Thiru Viviliam
அவர்கள் குருக்களைப்போல என் அருகில் வந்து திருப்பணிபுரியவோ, என் தூய பொருள்கள் எதன் அருகிலாவது வரவோ கூடாது. அவர்கள் தங்கள் வெட்கக்கேட்டையும் தாங்கள் செய்த அருவருப்பான செயல்களின் விளைவையும் சுமப்பர்.

எசேக்கியேல் 44:12எசேக்கியேல் 44எசேக்கியேல் 44:14

King James Version (KJV)
And they shall not come near unto me, to do the office of a priest unto me, nor to come near to any of my holy things, in the most holy place: but they shall bear their shame, and their abominations which they have committed.

American Standard Version (ASV)
And they shall not come near unto me, to execute the office of priest unto me, nor to come near to any of my holy things, unto the things that are most holy; but they shall bear their shame, and their abominations which they have committed.

Bible in Basic English (BBE)
And they will not come near me to do the work of priests to me, or come near any of my holy things, or the things which are most holy: but their shame will be on them, and the punishment for the disgusting things which they have done.

Darby English Bible (DBY)
And they shall not draw near unto me, to do the office of a priest unto me, nor to draw near to any of my holy things, [even] to the most holy; but they shall bear their confusion, and their abominations which they have committed.

World English Bible (WEB)
They shall not come near to me, to execute the office of priest to me, nor to come near to any of my holy things, to the things that are most holy; but they shall bear their shame, and their abominations which they have committed.

Young’s Literal Translation (YLT)
And they draw not nigh unto Me to act as My priest, and to draw nigh unto any of My holy things, unto the holy of holies, and they have borne their shame and their abominations that they have done,

எசேக்கியேல் Ezekiel 44:13
இவர்கள் எனக்கு ஆசாரியராய் ஆராதனை செய்யும்படி என் சமீபத்தில் வராமலும், மகா பரிசுத்தமான ஸ்தலத்தில் என் பரிசுத்த வஸ்துக்களில் யாதொன்றையும் கிட்டாமலும் இருக்கவேண்டும், அவர்கள் தங்கள் இலச்சையையும் தாங்கள் செய்த அருவருப்புகளையும் சுமக்கக்கடவர்கள்.
And they shall not come near unto me, to do the office of a priest unto me, nor to come near to any of my holy things, in the most holy place: but they shall bear their shame, and their abominations which they have committed.

And
they
shall
not
וְלֹֽאwĕlōʾveh-LOH
near
come
יִגְּשׁ֤וּyiggĕšûyee-ɡeh-SHOO
unto
אֵלַי֙ʾēlayay-LA
priest
a
of
office
the
do
to
me,
לְכַהֵ֣ןlĕkahēnleh-ha-HANE
near
come
to
nor
me,
unto
לִ֔יlee
to
וְלָגֶ֙שֶׁת֙wĕlāgešetveh-la-ɡEH-SHET
any
עַלʿalal
things,
holy
my
of
כָּלkālkahl
in
קָ֣דָשַׁ֔יqādāšayKA-da-SHAI
the
most
holy
אֶלʾelel

קָדְשֵׁ֖יqodšêkode-SHAY
bear
shall
they
but
place:
הַקְּדָשִׁ֑יםhaqqĕdāšîmha-keh-da-SHEEM
their
shame,
וְנָֽשְׂאוּ֙wĕnāśĕʾûveh-na-seh-OO
abominations
their
and
כְּלִמָּתָ֔םkĕlimmātāmkeh-lee-ma-TAHM
which
וְתוֹעֲבוֹתָ֖םwĕtôʿăbôtāmveh-toh-uh-voh-TAHM
they
have
committed.
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
עָשֽׂוּ׃ʿāśûah-SOO

எசேக்கியேல் 44:13 ஆங்கிலத்தில்

ivarkal Enakku Aasaariyaraay Aaraathanai Seyyumpati En Sameepaththil Varaamalum, Makaa Parisuththamaana Sthalaththil En Parisuththa Vasthukkalil Yaathontaiyum Kittamalum Irukkavaenndum, Avarkal Thangal Ilachchaைyaiyum Thaangal Seytha Aruvaruppukalaiyum Sumakkakkadavarkal.


Tags இவர்கள் எனக்கு ஆசாரியராய் ஆராதனை செய்யும்படி என் சமீபத்தில் வராமலும் மகா பரிசுத்தமான ஸ்தலத்தில் என் பரிசுத்த வஸ்துக்களில் யாதொன்றையும் கிட்டாமலும் இருக்கவேண்டும் அவர்கள் தங்கள் இலச்சையையும் தாங்கள் செய்த அருவருப்புகளையும் சுமக்கக்கடவர்கள்
எசேக்கியேல் 44:13 Concordance எசேக்கியேல் 44:13 Interlinear எசேக்கியேல் 44:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 44