எசேக்கியேல் 44:18
அவர்களுடைய தலைகளில் சணல்நூல் குல்லாக்களையும், அவர்களுடைய இடைகளில் சணல்நூல் சல்லடங்களையும் தரிக்கவேண்டும்; வேர்வையுண்டாக்கத்தக்கதொன்றையும் அரையில் கட்டலாகாது.
Tamil Indian Revised Version
அவர்களுடைய தலைகளில் சணல்நூல் குல்லாக்களையும், அவர்களுடைய இடுப்பில் சணல்நூல் ஆடைகளையும் அணியவேண்டும்; வேர்வை உண்டாக்கக்கூடிய எதையும் இடுப்பில் அணியக்கூடாது.
Tamil Easy Reading Version
அவர்கள் தம் தலையில் சணல் தலைப்பாகை அணிவார்கள். அவர்கள் தம் இடைகளில் சணல் நூல் உள்ளாடைகளைக் கட்டுவார்கள். வியர்வை உண்டாக்கத்தக்க எந்த ஆடைகளையும் அவர்கள் அணியமாட்டார்கள்.
திருவிவிலியம்
அவர்கள் தலையில் நார்ப்பட்டுத் தலைப்பாகையும், இடையில் நார்ப்பட்டு உள்ளாடைகளும் அணிய வேண்டும். வியர்வை வருவிக்கும் எதையும் அணியலாகாது.
King James Version (KJV)
They shall have linen bonnets upon their heads, and shall have linen breeches upon their loins; they shall not gird themselves with any thing that causeth sweat.
American Standard Version (ASV)
They shall have linen tires upon their heads, and shall have linen breeches upon their loins; they shall not gird themselves with `anything that causeth’ sweat.
Bible in Basic English (BBE)
They are to have linen head-dresses on their heads and linen trousers on their legs, and they are to have nothing round them to make their skin wet with heat.
Darby English Bible (DBY)
They shall have linen tires upon their heads, and shall have linen breeches upon their loins; they shall not gird on anything that causeth sweat.
World English Bible (WEB)
They shall have linen tires on their heads, and shall have linen breeches on their loins; they shall not gird themselves with [anything that causes] sweat.
Young’s Literal Translation (YLT)
Linen bonnets are on their head, and linen trousers are on their loins, they are not restrained with sweat.
எசேக்கியேல் Ezekiel 44:18
அவர்களுடைய தலைகளில் சணல்நூல் குல்லாக்களையும், அவர்களுடைய இடைகளில் சணல்நூல் சல்லடங்களையும் தரிக்கவேண்டும்; வேர்வையுண்டாக்கத்தக்கதொன்றையும் அரையில் கட்டலாகாது.
They shall have linen bonnets upon their heads, and shall have linen breeches upon their loins; they shall not gird themselves with any thing that causeth sweat.
| פַּאֲרֵ֤י | paʾărê | pa-uh-RAY | |
| פִשְׁתִּים֙ | pištîm | feesh-TEEM | |
| יִהְי֣וּ | yihyû | yee-YOO | |
| עַל | ʿal | al | |
| רֹאשָׁ֔ם | rōʾšām | roh-SHAHM | |
| וּמִכְנְסֵ֣י | ûmiknĕsê | oo-meek-neh-SAY | |
| פִשְׁתִּ֔ים | pištîm | feesh-TEEM | |
| יִהְי֖וּ | yihyû | yee-YOO | |
| עַל | ʿal | al | |
| מָתְנֵיהֶ֑ם | motnêhem | mote-nay-HEM | |
| לֹ֥א | lōʾ | loh | |
| יַחְגְּר֖וּ | yaḥgĕrû | yahk-ɡeh-ROO | |
| בַּיָּֽזַע׃ | bayyāzaʿ | ba-YA-za |
இணை வசனம்
Exodus 28:40
ஆரோனுடைய குமாரருக்கும், மகிமையும் அலங்காரமுமாயிருக்கும் பொருட்டு, அங்கிகளையும், இடைக்கச்சைகளையும், குல்லாக்களையும் உண்டுபண்ணுவாயாக.
Exodus 39:28
மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் சல்லடங்களையும்,
Leviticus 16:4
அவன் பரிசுத்தமான சணல்நூல் சட்டையைத் தரித்து, தன் அரைக்குச் சணல்நூல் ஜல்லடத்தைப்போட்டு, சணல்நூல் பாகையைத் தரித்துக்கொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த வஸ்திரங்கள்; அவன் ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அவைகளைத் தரித்துக்கொண்டு,
Isaiah 3:20
சிரபூஷணங்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும்,
1 Corinthians 11:4
ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான்.
1 Corinthians 14:40
சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.
Tags அவர்களுடைய தலைகளில் சணல்நூல் குல்லாக்களையும் அவர்களுடைய இடைகளில் சணல்நூல் சல்லடங்களையும் தரிக்கவேண்டும் வேர்வையுண்டாக்கத்தக்கதொன்றையும் அரையில் கட்டலாகாது
எசேக்கியேல் 44:18 Concordance எசேக்கியேல் 44:18 Interlinear எசேக்கியேல் 44:18 Image