எசேக்கியேல் 46:4
அதிபதி ஓய்வுநாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலி, பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமே.
Tamil Indian Revised Version
அதிபதி ஓய்வுநாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலி, பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமே.
Tamil Easy Reading Version
“அதிபதி ஓய்வு நாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலியைத் தருவான். அவன் பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக் கடாவுமே தருவான்.
திருவிவிலியம்
ஓய்வு நாளில் தலைவன் ஆண்டவருக்குக் கொண்டுவரும் எரி பலி மாசுமறுவற்ற ஆறு ஆட்டுக் குட்டிகளும் ஒரு வெள்ளாட்டுக் கிடாயுமாம்.
King James Version (KJV)
And the burnt offering that the prince shall offer unto the LORD in the sabbath day shall be six lambs without blemish, and a ram without blemish.
American Standard Version (ASV)
And the burnt-offering that the prince shall offer unto Jehovah shall be on the sabbath day six lambs without blemish and a ram without blemish;
Bible in Basic English (BBE)
And the burned offering offered to the Lord by the ruler on the Sabbath day is to be six lambs without a mark on them and a male sheep without a mark;
Darby English Bible (DBY)
And the burnt-offering that the prince shall present unto Jehovah on the sabbath-day shall be six lambs without blemish, and a ram without blemish.
World English Bible (WEB)
The burnt offering that the prince shall offer to Yahweh shall be on the Sabbath day six lambs without blemish and a ram without blemish;
Young’s Literal Translation (YLT)
`And the burnt-offering that the prince bringeth near to Jehovah on the day of rest `is’ six lambs, perfect ones, and a ram, a perfect one.
எசேக்கியேல் Ezekiel 46:4
அதிபதி ஓய்வுநாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலி, பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமே.
And the burnt offering that the prince shall offer unto the LORD in the sabbath day shall be six lambs without blemish, and a ram without blemish.
| וְהָ֣עֹלָ֔ה | wĕhāʿōlâ | veh-HA-oh-LA | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| יַקְרִ֥ב | yaqrib | yahk-REEV | |
| הַנָּשִׂ֖יא | hannāśîʾ | ha-na-SEE | |
| לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA | |
| בְּי֣וֹם | bĕyôm | beh-YOME | |
| הַשַּׁבָּ֗ת | haššabbāt | ha-sha-BAHT | |
| שִׁשָּׁ֧ה | šiššâ | shee-SHA | |
| כְבָשִׂ֛ים | kĕbāśîm | heh-va-SEEM | |
| תְּמִימִ֖ם | tĕmîmim | teh-mee-MEEM | |
| וְאַ֥יִל | wĕʾayil | veh-AH-yeel | |
| תָּמִֽים׃ | tāmîm | ta-MEEM |
இணை வசனம்
Ezekiel 45:17
இஸ்ரவேல் வம்சத்தார் கூடிவரக் குறிக்கப்பட்ட சகல பண்டிகைகளிலும் மாதப்பிறப்புகளிலும் ஓய்வுநாட்களிலும் தகனபலிகளையும் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவது அதிபதியின்மேல் சுமந்த கடனாயிருக்கும்; அவன் இஸ்ரவேல் வம்சத்தாருக்காகப் பாவநிவாரணம்பண்ணும்படிக்குப் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் தகனபலியையும் சமாதானபலியையும் படைப்பானாக.
Numbers 28:9
ஓய்வுநாளிலோ போஜனபலிக்காக ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
Tags அதிபதி ஓய்வுநாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலி பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமே
எசேக்கியேல் 46:4 Concordance எசேக்கியேல் 46:4 Interlinear எசேக்கியேல் 46:4 Image