Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 3:8

எஸ்றா 3:8 தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 3

எஸ்றா 3:8
அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே, செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவியரும் சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ்செய்து, இருபதுவயதுமுதல் அதற்குமேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.


எஸ்றா 3:8 ஆங்கிலத்தில்

avarkal Erusalaemilulla Thaevanutaiya Aalayaththirku Vantha Iranndaam Varusham Iranndaam Maathaththilae, Seyalththiyaelin Kumaaranaakiya Serupaapaelum, Yosathaakkin Kumaaranaakiya Yesuvaavum, Mattumulla Avarkal Sakothararaakiya Aasaariyarum Laeviyarum Siraiyiruppilirunthu Erusalaemukku Vantha Anaivarum, Aarampanjaெythu, Irupathuvayathumuthal Atharkumaerpatta Laeviyaraik Karththarutaiya Aalayaththin Vaelaiyai Nadaththumpati Vaiththaarkal.


Tags அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவியரும் சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும் ஆரம்பஞ்செய்து இருபதுவயதுமுதல் அதற்குமேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்
எஸ்றா 3:8 Concordance எஸ்றா 3:8 Interlinear எஸ்றா 3:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 3