Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 4:23

Ezra 4:23 in Tamil தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 4

எஸ்றா 4:23
ராஜாவாகிய அர்தசஷடாவுடைய உத்தரவின் நகல் ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், அவர்கள் வகையராவுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப் போய், பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள்.


எஸ்றா 4:23 ஆங்கிலத்தில்

raajaavaakiya Arthasashadaavutaiya Uththaravin Nakal Rekoomukkum, Kanakkanaakiya Simsaayikkum, Avarkal Vakaiyaraavukku Munpaaka Vaasikkappattapothu, Avarkal Theeviraththudanae Erusalaemilirukkira Yootharidaththirkup Poy, Palavanthaththodum Kattayaththodum Avarkalai Vaelaiseyyaathapatikku Niruththippottarkal.


Tags ராஜாவாகிய அர்தசஷடாவுடைய உத்தரவின் நகல் ரெகூமுக்கும் கணக்கனாகிய சிம்சாயிக்கும் அவர்கள் வகையராவுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப் போய் பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள்
எஸ்றா 4:23 Concordance எஸ்றா 4:23 Interlinear எஸ்றா 4:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 4