எஸ்றா 7:20
பின்னும் உன் தேவனுடைய ஆலயத்துக்கு அவசியமாய்க் கொடுக்கவேண்டியிருப்பதை, நீ ராஜாவின் கஜானாவிலிருந்து வாங்கிக் கொடுப்பாயாக.
Tamil Indian Revised Version
பின்னும் உன் தேவனுடைய ஆலயத்திற்கு அவசியமாகக் கொடுக்கவேண்டியிருப்பதை, நீ ராஜாவின் கஜானாவிலிருந்து வாங்கிக் கொடுப்பாயாக.
Tamil Easy Reading Version
உங்கள் தேவனுடைய ஆலயத்திற்குத் தேவையான வேறு எதையும் நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். உனக்குத் தேவையான எதையும் வாங்கிக் கொள்ள அரண்மனை கருவூலத்திலுள்ள பணத்தைப் பயன்படுத்தலாம்.
Thiru Viviliam
மேலும், உம் கடவுளின் இல்லதிற்கு இதற்குமேல் தேவையானவற்றை மன்னரின் கருவூலத்திலிருந்து நீர் பெற்றுக் கொள்ளலாம்.
King James Version (KJV)
And whatsoever more shall be needful for the house of thy God, which thou shalt have occasion to bestow, bestow it out of the king’s treasure house.
American Standard Version (ASV)
And whatsoever more shall be needful for the house of thy God, which thou shalt have occasion to bestow, bestow it out of the king’s treasure-house.
Bible in Basic English (BBE)
And whatever more is needed for the house of your God, and which you may have to give, take it from the king’s store-house.
Darby English Bible (DBY)
And whatever more shall be needful for the house of thy God which thou shalt have occasion to bestow, bestow it out of the king’s treasure house.
Webster’s Bible (WBT)
And whatever more shall be needful for the house of thy God, which thou shalt have occasion to bestow, bestow it out of the king’s treasure-house.
World English Bible (WEB)
Whatever more shall be needful for the house of your God, which you shall have occasion to bestow, bestow it out of the king’s treasure-house.
Young’s Literal Translation (YLT)
and the rest of the needful things of the house of thy God, that it falleth to thee to give, thou dost give from the treasure-house of the king.
எஸ்றா Ezra 7:20
பின்னும் உன் தேவனுடைய ஆலயத்துக்கு அவசியமாய்க் கொடுக்கவேண்டியிருப்பதை, நீ ராஜாவின் கஜானாவிலிருந்து வாங்கிக் கொடுப்பாயாக.
And whatsoever more shall be needful for the house of thy God, which thou shalt have occasion to bestow, bestow it out of the king's treasure house.
And whatsoever more | וּשְׁאָ֗ר | ûšĕʾār | oo-sheh-AR |
shall be needful | חַשְׁחוּת֙ | ḥašḥût | hahsh-HOOT |
house the for | בֵּ֣ית | bêt | bate |
of thy God, | אֱלָהָ֔ךְ | ʾĕlāhāk | ay-la-HAHK |
which | דִּ֥י | dî | dee |
occasion have shalt thou | יִפֶּל | yippel | yee-PEL |
to bestow, | לָ֖ךְ | lāk | lahk |
bestow | לְמִנְתַּ֑ן | lĕmintan | leh-meen-TAHN |
of out it | תִּנְתֵּ֕ן | tintēn | teen-TANE |
the king's | מִן | min | meen |
treasure | בֵּ֖ית | bêt | bate |
house. | גִּנְזֵ֥י | ginzê | ɡeen-ZAY |
מַלְכָּֽא׃ | malkāʾ | mahl-KA |
எஸ்றா 7:20 ஆங்கிலத்தில்
Tags பின்னும் உன் தேவனுடைய ஆலயத்துக்கு அவசியமாய்க் கொடுக்கவேண்டியிருப்பதை நீ ராஜாவின் கஜானாவிலிருந்து வாங்கிக் கொடுப்பாயாக
எஸ்றா 7:20 Concordance எஸ்றா 7:20 Interlinear எஸ்றா 7:20 Image
முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 7