Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓசியா 8:8

Hosea 8:8 தமிழ் வேதாகமம் ஓசியா ஓசியா 8

ஓசியா 8:8
இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்கள் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனி அந்நிய மக்களுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.

Tamil Easy Reading Version
“இஸ்ரவேல் அழிக்கப்பட்டிருந்தது. இதனுடைய ஜனங்கள் தங்கள் நாடுகளுக்குள்ளே தேவையற்ற கிண்ணத்தை வெளியே தூக்கி எறியப்படும் கிண்ணத்தைப்போல சிதறடிக்கப்பட்டார்கள்.

Thiru Viviliam
⁽இஸ்ரயேல் விழுங்கப்பட்டாயிற்று;␢ இப்பொழுது அவர்கள்␢ வேற்றினத்தார் நடுவில்␢ உதவாத பாத்திரம்போல்␢ இருக்கின்றார்கள்.⁾

Other Title
வேற்றினத்தாரை நம்பிப் பாழாய்ப் போன இஸ்ரயேல்

ஓசியா 8:7ஓசியா 8ஓசியா 8:9

King James Version (KJV)
Israel is swallowed up: now shall they be among the Gentiles as a vessel wherein is no pleasure.

American Standard Version (ASV)
Israel is swallowed up: now are they among the nations as a vessel wherein none delighteth.

Bible in Basic English (BBE)
Israel has come to destruction; now they are among the nations like a cup in which there is no pleasure.

Darby English Bible (DBY)
Israel is swallowed up: now are they become among the nations as a vessel wherein is no pleasure.

World English Bible (WEB)
Israel is swallowed up. Now they are among the nations like a worthless thing.

Young’s Literal Translation (YLT)
Israel hath been swallowed up, Now they have been among nations, As a vessel in which is no delight.

ஓசியா Hosea 8:8
இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.
Israel is swallowed up: now shall they be among the Gentiles as a vessel wherein is no pleasure.

Israel
נִבְלַ֖עniblaʿneev-LA
is
swallowed
up:
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
now
עַתָּה֙ʿattāhah-TA
shall
they
be
הָי֣וּhāyûha-YOO
Gentiles
the
among
בַגּוֹיִ֔םbaggôyimva-ɡoh-YEEM
as
a
vessel
כִּכְלִ֖יkiklîkeek-LEE
wherein
is
no
אֵֽיןʾênane
pleasure.
חֵ֥פֶץḥēpeṣHAY-fets
בּֽוֹ׃boh

ஓசியா 8:8 ஆங்கிலத்தில்

isravaelar Vilungappadukiraarkal; Avarkal Inip Purajaathikalukkullae Virumpappadaatha Paaththiraththaippol Iruppaarkal.


Tags இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள் அவர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்
ஓசியா 8:8 Concordance ஓசியா 8:8 Interlinear ஓசியா 8:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஓசியா 8