யோபு 1:7
கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்.
யோபு 1:7 ஆங்கிலத்தில்
karththar Saaththaanaip Paarththu: Nee Engaeyirunthu Varukiraay Entar. Saaththaan Karththarukkup Pirathiyuththaramaaka: Poomiyengum Ulaavi, Athil Suttiththirinthu Varukiraen Entan.
Tags கர்த்தர் சாத்தானைப் பார்த்து நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக பூமியெங்கும் உலாவி அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான்
யோபு 1:7 Concordance யோபு 1:7 Interlinear யோபு 1:7 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோபு 1