யோபு 21:11
அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியேபோகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்.
Tamil Easy Reading Version
ஆட்டுக்குட்டிகளைப்போல் விளையாடுவதற்குத் தீயோர் அவர்கள் குழந்தைகளை அனுப்புகிறார்கள். அவர்கள் குழந்தைகள் சுற்றிலும் நடனமாடுகிறார்கள்.
Thiru Viviliam
⁽மந்தைபோல அவர்கள் தம் மழலைகளை␢ வெளியனுப்புகின்றனர்; அவர்களின்␢ குழந்தைகள் குதித்தாடுகின்றனர்.⁾
King James Version (KJV)
They send forth their little ones like a flock, and their children dance.
American Standard Version (ASV)
They send forth their little ones like a flock, And their children dance.
Bible in Basic English (BBE)
They send out their young ones like a flock, and their children have pleasure in the dance,
Darby English Bible (DBY)
They send forth their little ones like a flock, and their children dance.
Webster’s Bible (WBT)
They send forth their little ones like a flock, and their children dance.
World English Bible (WEB)
They send forth their little ones like a flock. Their children dance.
Young’s Literal Translation (YLT)
They send forth as a flock their sucklings, And their children skip,
யோபு Job 21:11
அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியேபோகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்.
They send forth their little ones like a flock, and their children dance.
They send forth | יְשַׁלְּח֣וּ | yĕšallĕḥû | yeh-sha-leh-HOO |
their little ones | כַ֭צֹּאן | kaṣṣōn | HA-tsone |
flock, a like | עֲוִילֵיהֶ֑ם | ʿăwîlêhem | uh-vee-lay-HEM |
and their children | וְ֝יַלְדֵיהֶ֗ם | wĕyaldêhem | VEH-yahl-day-HEM |
dance. | יְרַקֵּדֽוּן׃ | yĕraqqēdûn | yeh-ra-kay-DOON |
யோபு 21:11 ஆங்கிலத்தில்
Tags அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியேபோகவிடுகிறார்கள் அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்
யோபு 21:11 Concordance யோபு 21:11 Interlinear யோபு 21:11 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோபு 21