யோபு 29:16
நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
Tamil Indian Revised Version
அவர்கள் கேட்டுப் புரிந்துகொள்வதற்கு ஏற்றபடி, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.
Tamil Easy Reading Version
மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு இது போன்ற பல உவமைகளையும் இயேசு பயன்படுத்தினார். அவர்களுக்குப் புரிகிற வகையில் அவர் கற்றுத்தந்தார்.
Thiru Viviliam
அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார்.
Other Title
உவமைகள் வாயிலாகவே பேசும் இயேசு§(மத் 13:34-35)
King James Version (KJV)
And with many such parables spake he the word unto them, as they were able to hear it.
American Standard Version (ASV)
And with many such parables spake he the word unto them, as they were able to hear it;
Bible in Basic English (BBE)
And with a number of such stories he gave them his teaching, as they were able to take it:
Darby English Bible (DBY)
And with many such parables he spoke the word to them, as they were able to hear,
World English Bible (WEB)
With many such parables he spoke the word to them, as they were able to hear it.
Young’s Literal Translation (YLT)
And with many such similes he was speaking to them the word, as they were able to hear,
மாற்கு Mark 4:33
அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார்.
And with many such parables spake he the word unto them, as they were able to hear it.
And | Καὶ | kai | kay |
with many | τοιαύταις | toiautais | too-AF-tase |
such | παραβολαῖς | parabolais | pa-ra-voh-LASE |
parables | πολλαῖς | pollais | pole-LASE |
he spake | ἐλάλει | elalei | ay-LA-lee |
the | αὐτοῖς | autois | af-TOOS |
word | τὸν | ton | tone |
them, unto | λόγον | logon | LOH-gone |
as | καθὼς | kathōs | ka-THOSE |
they were able | ἠδύναντο | ēdynanto | ay-THYOO-nahn-toh |
to hear | ἀκούειν· | akouein | ah-KOO-een |
யோபு 29:16 ஆங்கிலத்தில்
Tags நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்
யோபு 29:16 Concordance யோபு 29:16 Interlinear யோபு 29:16 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோபு 29