Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 31:20

Job 31:20 தமிழ் வேதாகமம் யோபு யோபு 31

யோபு 31:20
அவன் என் ஆட்டுமயிர்க் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும்,

Tamil Indian Revised Version
அவன் என் ஆட்டுரோமக் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவனுடைய இருதயம் என்னைப் புகழாதிருந்ததும்,

Tamil Easy Reading Version
நான் அவர்களுக்கு எப்போதும் ஆடைகளைக் கொடுத்தேன். என் ஆடுகளின் மயிரைப் பயன்படுத்தி, அவர்கள் குளிர் நீங்கச் செய்தேன். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடு என்னை ஆசீர்வதித்தார்கள்.

Thiru Viviliam
⁽என் ஆட்டுமுடிக் கம்பளியினால்␢ குளிர்போக்கப்பட்டு, அவர்களின் உடல்␢ என்னைப் பாராட்டவில்லையா?⁾

யோபு 31:19யோபு 31யோபு 31:21

King James Version (KJV)
If his loins have not blessed me, and if he were not warmed with the fleece of my sheep;

American Standard Version (ASV)
If his loins have not blessed me, And if he hath not been warmed with the fleece of my sheep;

Bible in Basic English (BBE)
If his back did not give me a blessing, and the wool of my sheep did not make him warm;

Darby English Bible (DBY)
If his loins have not blessed me, and if he were not warmed with the fleece of my lambs;

Webster’s Bible (WBT)
If his loins have not blessed me, and if he hath not been warmed with the fleece of my sheep;

World English Bible (WEB)
If his heart hasn’t blessed me, If he hasn’t been warmed with my sheep’s fleece;

Young’s Literal Translation (YLT)
If his loins have not blessed me, And from the fleece of my sheep He doth not warm himself,

யோபு Job 31:20
அவன் என் ஆட்டுமயிர்க் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும்,
If his loins have not blessed me, and if he were not warmed with the fleece of my sheep;

If
אִםʾimeem
his
loins
לֹ֣אlōʾloh
have
not
בֵרֲכ֣וּנִיbērăkûnîvay-ruh-HOO-nee
blessed
חֲלָצָ֑וḥălāṣāwhuh-la-TSAHV
warmed
not
were
he
if
and
me,
וּמִגֵּ֥זûmiggēzoo-mee-ɡAZE
with
the
fleece
כְּ֝בָשַׂיkĕbāśayKEH-va-sai
of
my
sheep;
יִתְחַמָּֽם׃yitḥammāmyeet-ha-MAHM

யோபு 31:20 ஆங்கிலத்தில்

avan En Aattumayirk Kampaliyinaalae Analkonndathinaal, Avan Itai Ennaip Pukalaathirunthathum,


Tags அவன் என் ஆட்டுமயிர்க் கம்பளியினாலே அனல்கொண்டதினால் அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும்
யோபு 31:20 Concordance யோபு 31:20 Interlinear யோபு 31:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோபு 31