Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 6:10

Job 6:10 தமிழ் வேதாகமம் யோபு யோபு 6

யோபு 6:10
அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னைத் தப்பவிடாத நோவிலே மரத்திருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்து வைக்கவில்லை, அவர் என்னைத் தப்பவிடாராக.

Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தர் என்னுடைய நீதிக்குத் தகுந்தபடியும், தம்முடைய கண்களுக்கு முன்பாக இருக்கிற என்னுடைய சுத்தத்திற்குத்தகுந்தபடியும் எனக்கு பலனளித்தார்.

Tamil Easy Reading Version
எனவே கர்த்தர் எனக்கு வெகுமதியைத் தருவார்! ஏனெனில் சரியானதையே நான் செய்தேன்! நான் தவறு செய்யவில்லை. எனவே அவர் எனக்கு நலமானதைச் செய்வார்.

Thiru Viviliam
⁽ஆண்டவர் என் நேர்மைக்கு உரிய␢ பயனை அளித்தார்;␢ அவர்தம் பார்வையில் நான்␢ குற்றமற்றவனாய் இருந்தேன்.⁾

2 Samuel 22:242 Samuel 222 Samuel 22:26

King James Version (KJV)
Therefore the LORD hath recompensed me according to my righteousness; according to my cleanness in his eye sight.

American Standard Version (ASV)
Therefore hath Jehovah recompensed me according to my righteousness, According to my cleanness in his eyesight.

Bible in Basic English (BBE)
Because of this the Lord has given me the reward of my righteousness, because my hands are clean in his eyes.

Darby English Bible (DBY)
And Jehovah hath recompensed me according to my righteousness, According to my cleanness in his sight.

Webster’s Bible (WBT)
Therefore the LORD hath recompensed me according to my righteousness; according to my cleanness in his eye-sight.

World English Bible (WEB)
Therefore has Yahweh recompensed me according to my righteousness, According to my cleanness in his eyesight.

Young’s Literal Translation (YLT)
And Jehovah returneth to me, According to my righteousness, According to my cleanness before His eyes.

2 சாமுவேல் 2 Samuel 22:25
ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாகவும், தம்முடைய கண்களுக்குமுன் இருக்கிற என் சுத்தத்திற்குத்தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.
Therefore the LORD hath recompensed me according to my righteousness; according to my cleanness in his eye sight.

Therefore
the
Lord
וַיָּ֧שֶׁבwayyāšebva-YA-shev
hath
recompensed
יְהוָ֛הyĕhwâyeh-VA
righteousness;
my
to
according
me
לִ֖יlee
cleanness
my
to
according
כְּצִדְקָתִ֑יkĕṣidqātîkeh-tseed-ka-TEE
in
his
eye
sight.
כְּבֹרִ֖יkĕbōrîkeh-voh-REE

לְנֶ֥גֶדlĕnegedleh-NEH-ɡed
עֵינָֽיו׃ʿênāyway-NAIV

யோபு 6:10 ஆங்கிலத்தில்

appoluthaavathu Enakku Aaruthal Irukkumae; Appoluthu Ennaith Thappavidaatha Nnovilae Maraththiruppaen; Parisuththarutaiya Vaarththaikalai Naan Maraiththu Vaikkavillai, Avar Ennaith Thappavidaaraaka.


Tags அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே அப்பொழுது என்னைத் தப்பவிடாத நோவிலே மரத்திருப்பேன் பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்து வைக்கவில்லை அவர் என்னைத் தப்பவிடாராக
யோபு 6:10 Concordance யோபு 6:10 Interlinear யோபு 6:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோபு 6