யோபு 7:15
அதில் என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் மரணத்தையும் விரும்புகிறது.
Tamil Indian Revised Version
அதினால் என் ஆத்துமா, நெருக்கப்பட்டு சாகிறதையும், என் எலும்புகளுடன் உயிரோடிருக்கிறதைவிட, மரணத்தையும் விரும்புகிறது.
Tamil Easy Reading Version
எனவே நான் வாழ்வதைக் காட்டிலும் மூச்சடைத்து மரிப்பதை விரும்புகிறேன்.
Thiru Viviliam
⁽ஆதலால் நான் குரல்வளை␢ நெரிக்கப்படுவதையும்␢ வேதனையைவிடச் சாவதையும்␢ விரும்புகின்றேன்.⁾
King James Version (KJV)
So that my soul chooseth strangling, and death rather than my life.
American Standard Version (ASV)
So that my soul chooseth strangling, And death rather than `these’ my bones.
Bible in Basic English (BBE)
So that a hard death seems better to my soul than my pains.
Darby English Bible (DBY)
So that my soul chooseth strangling, death, rather than my bones.
Webster’s Bible (WBT)
So that my soul chooseth strangling, and death rather than my life.
World English Bible (WEB)
So that my soul chooses strangling, Death rather than my bones.
Young’s Literal Translation (YLT)
And my soul chooseth strangling, Death rather than my bones.
யோபு Job 7:15
அதில் என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் மரணத்தையும் விரும்புகிறது.
So that my soul chooseth strangling, and death rather than my life.
So that my soul | וַתִּבְחַ֣ר | wattibḥar | va-teev-HAHR |
chooseth | מַחֲנָ֣ק | maḥănāq | ma-huh-NAHK |
strangling, | נַפְשִׁ֑י | napšî | nahf-SHEE |
death and | מָ֝֗וֶת | māwet | MA-vet |
rather than my life. | מֵֽעַצְמוֹתָֽי׃ | mēʿaṣmôtāy | MAY-ats-moh-TAI |
யோபு 7:15 ஆங்கிலத்தில்
Tags அதில் என் ஆத்துமா நெருக்குண்டு சாகிறதையும் என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் மரணத்தையும் விரும்புகிறது
யோபு 7:15 Concordance யோபு 7:15 Interlinear யோபு 7:15 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோபு 7