யோவான் 12:11
பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள்.
Tamil Indian Revised Version
பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனை செய்தார்கள்.
Tamil Easy Reading Version
ஏனென்றால் லாசருவின் நிமித்தம் ஏராளமான யூதர்கள் தங்கள் தலைவர்களை விட்டுவிட்டு இயேசுவை நம்பத் தொடங்கினர். அதனால்தான் யூதத் தலைவர்கள் லாசருவையும் கொலைசெய்ய விரும்பினர்.
Thiru Viviliam
ஏனெனில், இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.
King James Version (KJV)
Because that by reason of him many of the Jews went away, and believed on Jesus.
American Standard Version (ASV)
because that by reason of him many of the Jews went away, and believed on Jesus.
Bible in Basic English (BBE)
For because of him a great number of the Jews went away and had belief in Jesus.
Darby English Bible (DBY)
because many of the Jews went away on his account and believed on Jesus.
World English Bible (WEB)
because on account of him many of the Jews went away and believed in Jesus.
Young’s Literal Translation (YLT)
because on account of him many of the Jews were going away, and were believing in Jesus.
யோவான் John 12:11
பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள்.
Because that by reason of him many of the Jews went away, and believed on Jesus.
Because | ὅτι | hoti | OH-tee |
that by reason of | πολλοὶ | polloi | pole-LOO |
him | δι' | di | thee |
many | αὐτὸν | auton | af-TONE |
the of | ὑπῆγον | hypēgon | yoo-PAY-gone |
Jews | τῶν | tōn | tone |
went away, | Ἰουδαίων | ioudaiōn | ee-oo-THAY-one |
and | καὶ | kai | kay |
believed | ἐπίστευον | episteuon | ay-PEE-stave-one |
on | εἰς | eis | ees |
Jesus. | τὸν | ton | tone |
Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON |
யோவான் 12:11 ஆங்கிலத்தில்
Tags பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள்
யோவான் 12:11 Concordance யோவான் 12:11 Interlinear யோவான் 12:11 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 12