யோவான் 21:23
ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவுமύ இவனிருக்க எனக்குச் சித்தமޠΩால் உனக்கென்னவென்று சொன்னார்.
Tamil Indian Revised Version
ஆகவே, அந்தச் சீடன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரர்களுக்குள்ளே பரவியது. ஆனாலும், அவன் மரிப்பதில்லை என்று இயேசு சொல்லாமல், நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால் உனக்கென்ன என்று சொன்னார்.
Tamil Easy Reading Version
ஆகையால் சீஷர்களிடம் ஒரு கதை பரவிற்று. அதாவது இயேசு அன்பாயிருக்கும் அந்த சீஷன் மரணம் அடைவது இல்லை என்று சீஷர்கள் பேசிக்கொண்டனர். ஆனால் அவன் மரணம் அடைவதில்லை என்று இயேசு கூறவில்லை. அவர் “நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பம். அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம்” என்றே கூறினார்.
Thiru Viviliam
ஆகையால் அந்தச் சீடர் இறக்கமாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ‘நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன?’ என்றுதான் கூறினார்.
King James Version (KJV)
Then went this saying abroad among the brethren, that that disciple should not die: yet Jesus said not unto him, He shall not die; but, If I will that he tarry till I come, what is that to thee?
American Standard Version (ASV)
This saying therefore went forth among the brethren, that that disciple should not die: yet Jesus said not unto him, that he should not die; but, If I will that he tarry till I come, what `is that’ to thee?
Bible in Basic English (BBE)
So this saying went about among the brothers that this disciple would not undergo death: Jesus, however, did not say that he would not undergo death, but, If it is my desire for him to be here till I come back, what is that to you?
Darby English Bible (DBY)
This word therefore went out among the brethren, That disciple does not die. And Jesus did not say to him, He does not die; but, If I will that he abide until I come, what [is that] to thee?
World English Bible (WEB)
This saying therefore went out among the brothers{The word for “brothers” here may be also correctly translated “brothers and sisters” or “siblings.”}, that this disciple wouldn’t die. Yet Jesus didn’t say to him that he wouldn’t die, but, “If I desire that he stay until I come, what is that to you?”
Young’s Literal Translation (YLT)
yet Jesus did not say to him, that he doth not die, but, `If him I will to remain till I come, what — to thee?’
யோவான் John 21:23
ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவுமύ இவனிருக்க எனக்குச் சித்தமޠΩால் உனக்கென்னவென்று சொன்னார்.
Then went this saying abroad among the brethren, that that disciple should not die: yet Jesus said not unto him, He shall not die; but, If I will that he tarry till I come, what is that to thee?
Then | ἐξῆλθεν | exēlthen | ayks-ALE-thane |
abroad went | οὖν | oun | oon |
this | ὁ | ho | oh |
λόγος | logos | LOH-gose | |
saying | οὗτος | houtos | OO-tose |
among | εἰς | eis | ees |
the | τοὺς | tous | toos |
brethren, | ἀδελφοὺς | adelphous | ah-thale-FOOS |
that | ὅτι | hoti | OH-tee |
that | ὁ | ho | oh |
μαθητὴς | mathētēs | ma-thay-TASE | |
disciple | ἐκεῖνος | ekeinos | ake-EE-nose |
not | οὐκ | ouk | ook |
should die: | ἀποθνῄσκει | apothnēskei | ah-poh-THNAY-skee |
yet | καὶ | kai | kay |
Jesus | οὐκ | ouk | ook |
εἶπεν | eipen | EE-pane | |
said | αὐτῷ | autō | af-TOH |
not | ὁ | ho | oh |
him, unto | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
He shall | ὅτι | hoti | OH-tee |
not | οὐκ | ouk | ook |
die; | ἀποθνῄσκει· | apothnēskei | ah-poh-THNAY-skee |
but, | ἀλλ' | all | al |
If | Ἐὰν | ean | ay-AN |
that will I | αὐτὸν | auton | af-TONE |
he | θέλω | thelō | THAY-loh |
tarry | μένειν | menein | MAY-neen |
till | ἕως | heōs | AY-ose |
come, I | ἔρχομαι | erchomai | ARE-hoh-may |
what | τί | ti | tee |
is that to | πρὸς | pros | prose |
thee? | σέ | se | say |
யோவான் 21:23 ஆங்கிலத்தில்
Tags ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று ஆனாலும் அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல் நான் வருமளவுமύ இவனிருக்க எனக்குச் சித்தமޠΩால் உனக்கென்னவென்று சொன்னார்
யோவான் 21:23 Concordance யோவான் 21:23 Interlinear யோவான் 21:23 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 21