யோவான் 5:47
அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.
Tamil Indian Revised Version
அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமல் இருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.
Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் மோசே எழுதினவைகளை நம்பமாட்டீர்கள். ஆகையால் நான் சொல்வதையும் உங்களால் நம்பமுடியாது” என்று கூறினார்.
Thiru Viviliam
அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்லுபவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்?”
King James Version (KJV)
But if ye believe not his writings, how shall ye believe my words?
American Standard Version (ASV)
But if ye believe not his writings, how shall ye believe my words?
Bible in Basic English (BBE)
If you have no belief in his writings, how will you have belief in my words?
Darby English Bible (DBY)
But if ye do not believe his writings, how shall ye believe my words?
World English Bible (WEB)
But if you don’t believe his writings, how will you believe my words?”
Young’s Literal Translation (YLT)
but if his writings ye believe not, how shall ye believe my sayings?’
யோவான் John 5:47
அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.
But if ye believe not his writings, how shall ye believe my words?
But | εἰ | ei | ee |
if | δὲ | de | thay |
ye believe | τοῖς | tois | toos |
not | ἐκείνου | ekeinou | ake-EE-noo |
γράμμασιν | grammasin | GRAHM-ma-seen | |
his | οὐ | ou | oo |
writings, | πιστεύετε | pisteuete | pee-STAVE-ay-tay |
how | πῶς | pōs | pose |
shall ye believe | τοῖς | tois | toos |
ἐμοῖς | emois | ay-MOOS | |
my | ῥήμασιν | rhēmasin | RAY-ma-seen |
words? | πιστεύσετε | pisteusete | pee-STAYF-say-tay |
யோவான் 5:47 ஆங்கிலத்தில்
Tags அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்
யோவான் 5:47 Concordance யோவான் 5:47 Interlinear யோவான் 5:47 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 5