Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 11:8

Joshua 11:8 in Tamil தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 11

யோசுவா 11:8
கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்து, பெரிய சீதோன்மட்டும் மிஸ்ரபோத்மாயீமட்டும், கிழக்கேயிருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குமட்டும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியாயிராதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள்.


யோசுவா 11:8 ஆங்கிலத்தில்

karththar Avarkalai Isravaelin Kaiyil Oppukkoduththaar; Avarkalai Muriya Atiththu, Periya Seethonmattum Misrapothmaayeemattum, Kilakkaeyirukkira Mispae Pallaththaakkumattum Thuraththi, Avarkalil Oruvarum Meethiyaayiraathapati, Avarkalai Vettippottarkal.


Tags கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் அவர்களை முறிய அடித்து பெரிய சீதோன்மட்டும் மிஸ்ரபோத்மாயீமட்டும் கிழக்கேயிருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குமட்டும் துரத்தி அவர்களில் ஒருவரும் மீதியாயிராதபடி அவர்களை வெட்டிப்போட்டார்கள்
யோசுவா 11:8 Concordance யோசுவா 11:8 Interlinear யோசுவா 11:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 11