Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 17:9

யோசுவா 17:9 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 17

யோசுவா 17:9
அப்புறம் அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது; மனாசேயின் பட்டணங்களின் நடுவே இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பீராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்துக்குப் போய் முடியும்.


யோசுவா 17:9 ஆங்கிலத்தில்

appuram Antha Ellai Kaanaa Ennum Aattukkup Poy, Aattukkuth Therkaaka Irangukirathu; Manaaseyin Pattanangalin Naduvae Irukkira Avvidaththup Pattanangal Eppeeraayeemutaiyavaikal; Manaaseyin Ellai Aattukku Vadakkaeyirunthu Samuththiraththukkup Poy Mutiyum.


Tags அப்புறம் அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய் ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது மனாசேயின் பட்டணங்களின் நடுவே இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பீராயீமுடையவைகள் மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்துக்குப் போய் முடியும்
யோசுவா 17:9 Concordance யோசுவா 17:9 Interlinear யோசுவா 17:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 17