Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 20:2

யோசுவா 20:2 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 20

யோசுவா 20:2
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி, நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.


யோசுவா 20:2 ஆங்கிலத்தில்

nee Isravael Puththirarotae Sollavaenntiyathu Ennavental: Ariyaamal Kaippisakaay Oruvanaik Kontavan Otippoyirukkumpati, Naan Moseyaikkonndu Ungalukkuk Karpiththa Ataikkalappattanangalai Ungalukku Aerpaduththikkollungal.


Tags நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்
யோசுவா 20:2 Concordance யோசுவா 20:2 Interlinear யோசுவா 20:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 20